பக்கம்:கணக்கதிகாரம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

  • சய் .

கணக்கதிகாரம். ரிலத் மூன்று பேருக்குஞ்சரியாய்ப்பகுந்துகொடுத்தான் களவில் பண்டுவந்த காய் எத்தனையென்றால்-உடு காய்களென்றுகொள்க. சேவகன் கணக்கு. ஒருராசனிடத்தில் ஒருசேவகன் தினம் ஒன்றுக்கு ஒருவராக னுக்குச் சேவிப்பான் வருஷம் க-க்கு-கய நாளைக்கும் நசுய வராக னிடையில்- மோதிரஞ்செய்து விரலிலிட்டுக்கொண்டு அந்தச்சேவக ன் எத்தனை நாள் சேவித்து நடு வேசேவகம் விட்டுப்போகிறானென்றால் சேவித்த நாளுக்கு உன்டானவராகன் இந்தப் பத்துமோதிரத்தில் த சொடுக்கவேண்டுமென்று இந்தப்பத்துமோ திரஞ்செய் தவிவரம் ஒரு வராகனெடைமோதிரம்-5 பதினாறு வராகனெடைமோதிரம்-5 முப். பத்திரண்டுவராகனெடைமோ திரம்க அறுபத்து நான்குவராகனெடை மோதிரமாக தொன் ஏ று வராகனிடைமோதிரம் க பதினைந்துவர கனெடைமோதிரம்- பத்துக்குவராகனெடைக சுய இப்லேகண்ட உ றிந்துகொள்க, தேவதாசியின் கட்டளைக் கணக்கு. ஒருஊரிலே தேவத சிக்குத்தினம் ஒருவராகன்விகிதமாய் அந்ம தத் தேவாசிக்குப்பட்டணமாளுகிற இராசாவினுடைய ஊழியக்கா ரு ரன் உடன்படிக்கை சொன்னது யாதெனில் ஒருமாதத்துக்குமுப்பது - வராகன் கட்டளையா தலால் என் கையில் ஐந்து மோதிரமிருக்கின்ற அது முப்பது வாாகனெடையிலே செய்தது மாதம் க-க்குநாள் நய-க்கு கு நடந்து கொண்டால் இந்த ஐந்துமோ திரமுந் தருகிறேன் அல்லவொக ன்று அரசன் ஒருவேளையில் தூரதேசங்களுக்குப் பயணம் போகச் சொன்னால் கடந்துகொண்ட நாளைக்கு ஐந்துமோதிரத்திலும் உன் டானவராகன் கணக்குப்பார்த்துக்கொடுத்துப்போகிறேன் அந்த ஐந்து மோதிரமும் எத்தனை வராகனெடையென்றால் ஒருவராகனெடையில் 'க ஆகவராகனெடை-ஙய என் அகண்டறிந்துகொள்க. " - படியாள் கணக்கு. - ஒருமனி,நன் ஈ.சுய-நாள் சேவித்தால் பணம்-சஎ- அரை ஆக ஒரு ருஜாமம் சேவித்தவனுக்கு எத்தனைபணம் சம்பளமென்றால் சொல் - லும் விவரம் க-க்கு நாள் சுசுய-க்குப் பணம் சஎ அரை ஈயு கூற மூணுமாமுக்காணி (ருகூவ சுய மூணும்மா முக்காணி யகவ-ஆக அதிக பத்தேழரை ஈவு மூணுமா நாள் -க்கு ஜாமம் எட்டாகஜாமம் கநாழிகை ஏழரைக்குநாள் அரிக்காலுக்கும் அரைக்காணிக்கு DAN அறைக்காணி முக்காணிக்கு அரிக்கால் காணியே மூணுமாமுக்கா கீழ் அரைபணம் என்று கண்டு கொள்க. : அ அGG SPG 5 6 S. SPG U Scanned by CamScanner

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கணக்கதிகாரம்.pdf/38&oldid=1438187" இலிருந்து மீள்விக்கப்பட்டது