பக்கம்:கணக்கதிகாரம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கணக்கதிகாரம். 21 - 'ஒருவரிலே - கிராமத்தில் கேள்வி மனசிலே இரண்டுவாணியருண்டு அவர்கள் தங்களுக் கடுத்த * பணம் க-க்கு உ-மரக்காலெண்ணெய் விற்கிறதென்று "ப்ேபட்டு அவர்களிரண்டு பேரு ககய -பணத்துக்கு எண்ணெய் வாங்கேகொண் சாக்கொண்டு வருவோமென்று ய-மரக்கால்குடம் க-ஏ-மரக்கால், படம்-க.. மரக்கால்குடம்-க-தங்களோடு எடுத்துக்கொண்டுபோய் அ ' கர் லெண்ணெய் கிறையத்தை விசாரிக்க பணம் ...-க்கு ' ஒருமாக் லேண்ணெய் விற்கக்கண்டு அந்தவிலைப்படி தாங்கள் கொண்டு போ * வன்பணம் ய-க்கும் பத்துமரக்கால்குடம் நிறைய எண்ணெய் வரங்கிவரு மும்போது ஒருவருக்கொருவர் சச்சரவுபட்டு அவ்விருவரில் ஒருவன் A: தன்பங்கைப் பகுந்து தரச் சொன்னமையால் ஈம்மிடத்தில் இப்போது உமரக்கால் படி இல்லாததால் பங்கிடுவதை எப்படியென்று மற்றொரு *வன் கேட்க முதற் சச்சரவுக்காரன் எண்ணெயைப் பகுந்து கொடுக்கு ழ்விவரம் பத்து மரக்கால் குடத்திலிருந்த எண்ணெயை கூ-மரக்கால் குடத்தால் மூன்று தரமளந்து எ-மாககால் குடத்திலூற்ற அக்குடம் வர் நிறைந்து கூ-மரக்கால் ,குடத்தில் மீதியாகநின்ற எண்ணெய்மரக்கால் ன் 2-முன் பத்து மரக்கால் குடத்திலிருந்த எண்ணெய்மரக்கா லொன் மேடு ஏழுமரக்கால் குடத்தில் நிறைத்திருந்த எண்ணெயை பத்தும் ரக்கால் குடத்திலிருந்த எண்ணெயோடு ஊற்ற ஆக எட்டுமரக்கால் கூ-மரக்கால் குடத்தில் மீந்திருந்த எண்ணெய் மரக்காலிரண்டை ஏழு மரக்கால் குடத்தி லூற்றிக்கொண்டு முன் பத்து மரக்கால் குடத்திலி ருந்த எட்டுமரக்கா லெண்ணெயில் கூ-மரக்கால் குடம் நிறைய அளந் துகொண்டு முன்னே எ-மரக்கால் குடத்தில் உ-மரக்கால் எண்ணெ யோடு கூ-மரக்கால் குடத்திலளந்த எண்ணெயை யூற்ற ஏழுமரக்கால் D. குடத்திலிருப்பது ஆக ஐந்துமாக்கா லான தாலும் பத்து மரக்கால் D- குடத்தில் கூ-மரக்கால் குடத்திலளந்து கொண்டபின்பு பத்து மாக் வெ கால் குடத்திலிருப்பது இருப்பு எண்ணெய் மரக்காலைந்தானதாலும் எகச் ஒவ்வொருவனுக்கு ஐந்து மரக்காலாகப் பிரித்து அளந்து கொண்டா கர்க ளென்றறிக. . மிளகுகணக்கு ஒருவூரிலே பன்னிரண்டுகடைகளுண்டு அப்பன்னிரண்டு கடை (க்காரர்கள் பேரில் அவ்வூர் பெரியதனக்காரன் கலமிளகுக்கு வரிச்சீட் டிட்டான் இந்தக்கடைகளில் பெரியகடைகளும் சில்லரை கடைகளு முண்டான தால் வரிச்சீட்டு வாங்கவந்தார்கள் கடைகளுடைய தா * மறிந்து கலமிளகு சேரும்படியாய் மேற்சொல்லிய பன்னிரண்டுகடை சார் களுக்கு வரிச்சீட்டு வகுக்கும் விவரம் முதற்கடைக்கு முக்காலே மூ நனுவீசஞ் சவிடு இரண்டாவது கடைக்கு ஒன்றேமுக்காலே அரைக் கால்சவிடு மூன்றவதுகடைக்கு மூணேமுக்காச் சவிடு நான்காவது -க்கு உ-மரை சவிடு ஐந்தாவது கடைக்கு உழக்காழாக்கு ஆறா கடைக்கு முக்கால் ய-வது கடைக்கு நாழிவுரி எட்டாவது கடை கடை கா 6 - Scanned by CamScanner

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கணக்கதிகாரம்.pdf/39&oldid=1438188" இலிருந்து மீள்விக்கப்பட்டது