பக்கம்:கணக்கதிகாரம்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பாயிரம். நளு முகர்ரியென்னும் பெருப்பதியின் முற்றுணர்ந்தோர்கள் கவெனவே கேட்போரும் நெல்லுக்கினம் பொன்னுக்கின நிலத் இனம் அரிசிக்கினம் கலந்துக்கினம் காலுக்கினம் பொது விக்கினம் னபாதங்களினால் வருந்தொகையெனவே பயனும் அப்பெரி போர் கள் கேட்டதெனவே காலமு மந்நகரத்திருந்த பெரியோர் முன்ன ல் கேற்றின தெனவே களனும் பெரியோர்கூறியவாய்மையாற்சொ -ரலிமுடித்தா மென்னுங் காரணமுமாகிய பதினொருவகைச் சிறப்பு களு மெவர்களுக்கு மெளிதினுண்ரூம் படிகுண ரத்தினஞான தீபமா கிய புலவர் பெருமான் புராரிநாயனாருடைய புகழ் போல் விளங்கின பத்தழகுகளும் முப்பத்திரண்டு திரயுத்திகண முதலியனவுமித் நூலி டைந்து கிடைத்தலாங்காங்குணர்க ஈறு. கடவுள் வனக்கஞ் சிவத்தைப் போற்றல். வென்று ளேபுலன்களைத்தார் மெய்யுணருள்ளந் தோறுஞ் சென்று ளேயமுதமூற்றுந் திருவருள் போற்றி போற்றி குன்று ளேயிருந்து காட்சி கொடுத்தருள்கோலம்போற்றி மன்று ளேமாறியாடு மறைச்சிலம் படிகள் போற்றி.. திருமால் துதி வெண்பா . - சீர்படைத்தவுந்திச் செருங்கமலத்தையனைப் பார்யடைக்கவென்று படைத்தருளுங்-கார்படைத்த வோதமாமேனி யுரவோனுலகளந்த பாதமேயாங்கெடக்குப் பற்று. கலைமகள் -துதி. எப்போதுஞ்சிந்தித் திருப்பேனெழுத்தெண்ணு தப்பாமலென்றுந் தலைநிற் க-வெப்போதும் . பூவகத்தானாவகத்தேபுல்குவா ளென்னு டைய நாவகத்தேவீற்றிருக்கநான். - அவையடக்கம். ஆரியமொழியா லந்தணருரைத்த சீரியலான திண்ணிய கணக்ைைகப் பாரினிற்றமிழில்யான் பரிவுடனுரைப்பான் சூரியற்கெதிரே சுடரொளிவிளக்கே. பாயிரம் -முற்றிற்று. Scanned by CamScanner

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கணக்கதிகாரம்.pdf/4&oldid=1438143" இலிருந்து மீள்விக்கப்பட்டது