பக்கம்:கணக்கதிகாரம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

1 கணக்கதிகாரம். 5. . . தனிக்குடலை யோடு போனார் ஆதலால்தோட்டத்திலிருந்து எடுக் கொண்டுவந்த புட்டங்கள் எத்தனையென்றால் புட்பம்-எ இப்புட்ட ரட்டிக்க பதினாலாக இதுகளில் முதற்பிள்ளையாருக்குச் சாற்றின மலர் * எட்டு போக மீந்தமலர்கள் சாற்றினபுட்பங்களெட்டுபோக மீந்தமலர் கள்-7 இதுகளிாட்டிக்க எட்டான தால் மூன்றாவது பிள்ளையாருக்கு ஞ்சரியாகச் சாற்றிவிட்டு தனிக்குடலையோடு போய்விட்டாரென் றறி ந்துக்கொள்க. இதுவுமது. 'அழகுதங்கிய ஓர் நகரத்தில் மூன்று பிள்ளையார் கோயிலுண்டு அப்பிள்ளையார்களை ஒரு பிராமணன் பூசைசெய்துக்கொண்டு வருகிற வழக்கமாவது ஒருதோட்டத்தில் சிறிது புட்பமெடுத்துக்கொண்டு வந்து முதற்பிள்ளையாரைப் பூசைசெய்ய தான் கொண்டுவந்த மலர்க ளின் பேரில் குடத்திலிருக்குந் திருமஞ்சனத்தைத் தெளிக்க - அவை கள் ஒன்றுபத்தாகிறது அதுகளில் சிறிதுமலர்களினால் முதற்பிள்ளை யாரைப் பூசைசெய்து மீந்தபுட்பங்களைக்கொண்டு இரண்டாவது பிள் ளையாரை அர்ச்சிக்க முன்சொல்லியபடி அம்மலரில் திருமஞ்சனந்தெ ளிக்க அவைகள் ஒன்று ஏறாதலா லதுகளில் சிறிதுமலரைக்கொண்டு அப்பிள்ளையாரைப் பூசைசெய்துவிட்டு மூன்றாவது பிள்ளையாரைப்பூ சைசெய்ய மீந்தபுட்பங்களில் திருமஞ்சனந் தெளிக்க அம்மலர்கள் ஒன்று ஆயிரமானதால் மூன்றாவது பிள்ளையாருக்குச் சரியாகச்சாற் நிவிட்டா னாதலால் பிராமணன் குடலிலெடுத்துவந்த புட்பங்களெத் தனையென்று சந்தேகித்துக் கேட்கில் மலர்-சுகக ஒன்றுபத்தான தால் பத்துலட்சத்துப் பதினாயிரப் பத்து பத்து உற்பவித்தது பத்துலட்சம் புட்பங்கள் முதற்பிள்ளையாருக்குத்தரித்து அதிகமாய்கின்ற புட்பங் கள் பதினாயிரத திபத்து இதுகள் ஒன்று நூறாயின தால்பத்துலட்சத் தோராயிரம் மலர்கள் 'இரட்டித்ததில் இரண்டாவது பிள்ளையாருக்கு ப்பத் லைட்சம் புட்பங்கள் தரித்து அதிகமாய்நின்ற புட்பங்கள் ஆயி ரம் அது ஒன்று ஆயிரமானவிடத்தில் பத்துலட்சமான தால் மூன்றா வது பிள்ளையாருக்கும் ய- ஈறாயிரம் புட்பங்கள் சரியாகத் தரித்து விட்டானென்று கண்டுகொள்க. வண்டுகளின் கணக்கு. நீர்வளம் பொருந்திய ஒரு தடாகத்தினிடமாகச் சிறிது தாமரைப் புட்பங்கள் மலர்ந்திருந்தது அப்புட்பங்களின் பேரில் சிலவண்டுகள் பூவொன்றுக்குவண்டுகளொன்று இரங்கிலருவண்டுக்கு இறங்க மலர் களில்லாமையால் வந்த வண்டுகளெல்லாம் எழுந்திருந்து பூ ஒன்று க்கு இரண்டு வண்டுகளாக இறங்கினபோது ஒரு பூமீந்தது ஆதலால வந்தவண்டுகள் எத்தனையென்று கேட்கில் வந்தவண்டுகள் நா அக்குளத்தில் பூத்திருந்த புட்பங்கள் மூன்றெனக்கொள்க. Scanned by CamScanner

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கணக்கதிகாரம்.pdf/42&oldid=1438191" இலிருந்து மீள்விக்கப்பட்டது