பக்கம்:கணக்கதிகாரம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

Gotium . கணக்கதிகாரம். -- ருது துள்ளி அப்பொதியைப் பூமியில் தள்ளும் விசையில் கோக ந்து எள்ளுகளெல்லாம் நான்குதிசையிலுஞ் சிதறிப் போய்விட் அந்த எள்ளை ஒன்று *ச்சேநரஞ் செய்ய பிரயத்தினப்படுகிறதா 'சில குருவிகள் வந்திறங்கி அந்த அறுபது மரக்கால் எள்ளையுந்தின் விட்டது அதைச் செக்கான்பார்த்து ஒரு கல்லை விட்டெறிகையில் - கல்லடிபட்டுக் கும்பலில் ஒரு குருவி இறந்து போய்விட்டது அதையே ற்படி வாணிபனெடுத்து தின்வயிற்றை கீறிச் சோதிக்கையில் ஆர் க்கு எள்ளிருக்கக்கண்டு இந்த அறுபதமாக்கால் எள்ளையுந் தின்று குருவிகள் எத்தனையென்று யோசித்துப் பார்க்குமளவில் மேற்சொல் லிய அறுபதுமாக்காலையும் படிபடுத்த சுய-அ-சா-அய- அதை ஆழாக் குப்படுத்த சர்-அ-X தஉரி-ய-அ-சுசய-ஆக கூதஅ-கசய ஆதலால் அந்த மொத்தத்தையே குருவிகளொன்று தெரிந்துக்கொள்க. குருவிகள் நெல்லைத் தின்ற கணக்கும் 1 . 8. 3 1.- - 8 ஓர் சிற்றூரிலிருக்கும் ஓர் குடியானவன் பன்னிரண்டு மரக்கால் நெல்லைப் புலத்தில் விதைத்தான் அதைச்சிலகு ரூலிகள் பொறுக்கித் தின்றுவிட்டதை அககுடியானவன்கண்டு, நெல்லைத்தின்றுவிட்டகுரு விகளின் பேரில் சாகும்படியாக ஓர் பெருங்கல்லை விட்டெறிந்தபடி யால் கல்லடிபட்டு ஒரு குருவி யிறந்து விட்டது அந்தக்குருவியின்லயி ற்றைக்கீறிச் சோதிக்குமளவில் மூன்று தனிநெல்லுகள் இருந்த துபன் னிரண்டுமாக்கால் நெல்லுகளையும் எத்தனை குருவிகள் தின்றுவிட்ட தென்று யோசிக்குமிடத்தில் தெரிந்துக்கொள்ளும் விவரம்-கஉ-மரக் காலுக்குத் தனிநெல்லுகள் கடலட்சத்தி அஉத-சரி இந்தத்தொகை யை கூ-பேருக்குக் கொடுக்க ச. கஉ லட்சம் போக நீக்கு லட்சத்து அயஉதசா ஈவு ச-லட்சத்து சுயஅ நூறுகுருவிகளென்றுகொள்க. - குருவிகள் கணக்கு. காவேரி நதிக்கருகாமையில் தழைத்தோங்கி வளரர் திருந்த ஒரு ஆலமரத்தின் பேரில் ஒரு வர்க்குருவியிருந்தது அம்மார்க்கமாய் அத் தருணத்தில் ஆகாயத்தினி...--காகவிருந்து சிலகுருவிகள் பறந்துவரக் கண்டதை அம்மயத்தின் போலிருந்த குரு போனது பார்த்து ஓகோ சுளிப்பாக ஆக எயத்தினிடமாகப் பறந்துகொண்டு வருகிற நூறு குரு விகளா எங்கே போகிறீர்களென்று வினவின் தைக் கேட்டுக் கானமா ர்க்கமாய்ப் பறந்து கொண்டுவந்த குருவிகள் சொன்ன காவது நாங்க பாத்திரமே நூறு குருவிகளல்ல நாங்களும் எங்களைச் சாத்தயின் Scanned by CamScanner

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கணக்கதிகாரம்.pdf/44&oldid=1438193" இலிருந்து மீள்விக்கப்பட்டது