பக்கம்:கணக்கதிகாரம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கணக்கதிகாரம், சேனே வந்து சேர்ந்து அந்த னதால் கோபுரம் அசைந்தபடியினாலே அந்தந்தநிலைகளிலிருந்த கள் யாவற்றையுங் கூட்டிக்கொண்டு முதனிலை யேவந்து சேர்ந்த ஒன்பது நிலைகளுக்குஞ் சேனைகளைச் சரியாகப் பிரித்து வைத்தால் 5 எப்படியென்றால் கூ-பேருக்கு அகா-லட்சத்து சய ந-ஆதலால் இன் வொரு நிலைக்கு கூ-லட்சத்து சாதசேனை களை நிறுத்தினானென்று சொ. ல்வதே கருத்து.காம் ஒரு முள்ளம்பன்றிபை நாய்பிடித்தகணக்கு . . ஒருமுள்ளம்பன்றி தினம் முப்பது காதம் ஓடத்தக்கினது அப்ப ன்றியைப் பிடிக்க ஓர் நாயானது அதன்பின் தொடர்ந்து அந்நாய்மு தல் நாள் ச-க்கு காதம் க-இரண்டாநாள் உ-காதம் மூன்றா நாள் - காதம் நான்காம் நாள் ச.நாதம் இவ் விதமாகவே நாளுக்குநாள் ஒவ் வொருகாதம் ஜாஸ்தியாக இந்தாய் ஓடுமாதலால் அப்பன்றிபை எத் தனை நாளில் இந்நாய்ப்பிடிக்குமென்றால் சொல்லும் விவரமான துடுக நாளையில் பிடித்ததாய் சொல்க அது எவ்விதமெனில் மேற்படிபன்றி . ஓடி நிய-நாள் க-க்குக் காதம் . ய-க்கும் அந்நாய்ப் பிடித்தநாள் நிக க்குமாற நீக்கு மயக நாஙக்க உளஎய ஆக நாளுக்குநாள் ஒவ்வொரு காதம் அதிகமா கொமொ தலால் நக-நாளையில்பிடித்ததென்று கொள்க. முத்துத்தாழ்வடம் அறுப்புண்டகணக்கு கட்டளைக்கலிப்பா. கோத்தமுத்தணிக்குங் குங்குமக்கொங்கையார் கூடியாகுக்குலாவுக்கலவியில் ஆ"ந்தபாரிலொன் றஞ்சிலொன்றாரறிலொன் றமளிமெத்தைமேல் மிதந்திமூன்றிலொன் றேத்தகணவன்பாலி லீரஞ்சுமீரெட்டு மெல்வார்குழந்தையினில் லெட்டிலொன் றோர்த்த நூலி லெழுபத்திரண்டுமே - யுலகுள்ளோரிதைக்குத்திமவேண்டுமே. - வெண்பா. பாராண்டமன்னன் பார்த்தக் கமளியி லே ஓராண்டு நாளைக் குறுதிகேள் சீராண்டு நான்கிலே பெருக்கி நன்றாய்த்தொகைசோக்கில் ஆனாலே முத்து வடமாம். . (இ-ள்.) இராசாவும் தேவியுமாய் அந்தப்பரத்திலே பள்ளியறையி ல் கலவி செய்யும்போது இராசாவின் தேவிமார்பிலிருக்கும் முத்தத தாழ்வடத்தில் கைகள் பட்டுக் கீழேயுதிர்ந்தது அதைப் பார்க்கும் Scanned by CamScanner

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கணக்கதிகாரம்.pdf/46&oldid=1438195" இலிருந்து மீள்விக்கப்பட்டது