பக்கம்:கணக்கதிகாரம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பாண்டு போகலோன்கு பிரிவாகப்பிரித்துத் தானொருபங்கு எடுத்துக்கொள் போய்விட்டாள் இவ்விதமாகவே மற்ற இரண்டுதேவிமார்களும் எவளுடைய குழந்தைகளோடு வந்து முன்னிரண்டு பேருஞ்செய் திரியாக இவர்களும் நான்குரங்குகளாகப் பிரித்துப் பங்குவி காடுதாங்களெடுத்துக்கொண்டபின்பு சிறிதுபழமவ்விடத்தில் நின் விட்டது. அதன்பின் அரசன் கொலுவைவிட்டு அரண்மனை போய் அவ் விடத்திலிருக்கும் பழங்களைக்கண்டு தன் தேவிமார்களுக்கு நான்குப் ங்காகப்பிரிக்க ஒருபழங்குறைந்ததால் தான் முதலிலெடுத்துக்கொண் டுவந்தபழமொன்றையும் அதனுடன் சேர்த்து நான் குபங்குசரிப்படுத் திக் தன்நாயகி மார் நான்குபேர்களுக்குக் கொடுத்துவிட்டானென்று ல் முதலில் தோட்டக்காரன் அரசனுக்குக்கொண்டுவந்து எதிர்வைத் தபழங்கள் எத்தனையென்றால் பழம் – உஉ இதுகளில் அரசனெடுத் துக்கொண்டகனி. க போய் அரண்மனைக்கு அரசனனுப்பிவிட்ட படி ங்கள் டூஉக இந்த ஐந்நூற்றிருபத்தொன்றிலே மூத்தமனையாள் தன் மகனுக்குக்கொடுத்தபழம் க மற்ற துகளை நான் குபங்குபிரிக்கப் பங்கு & க்கு க. 'D பழங்களான சுய கனிகளை இரண்டாவது தேவி தன் பாலர்களோடுவந்து இரண்டு குழந்தைகளிடத்திலும் இரண்டுகனிகொம் டுத்துவிட்டு மற்றபழங்களை நான்குபாகமாய்ப் பிரிக்கப் பாகம் கக்கு - பழமானதால் தானொரு பாகத்தை எடுத்துக்கொண்டு போய்விட் டாளத்தருணத்தில் 1 வதுதேவி தன் குமாரர்களோடு வந்து இரன் டாவ..காயகி எடுத்துக்கொண்டுபோன பழங்கள் போக உகக பழம் : அவ்விடத்திலிருந்தமையால் அதில் தன்பிள்ளை கள்கையில் கூ. பழங்க ள் கொடுத்துவிட்டு மற்றதை நான்காய்ப்பகருகிற பங்குவிகிதப்படி 'பங்கு க க்கு கனி எட ஆகையால் பங்குநான்கில் அவள் ஒருபாகத் தை எடுத்துக்கொண்டது போக அவ்விடத்தில்வைத்துப் போன கனிக ள் கசு இதனை நான்காவது தேவிவந்து பார்வையிட்டுத் ! தன் பிள்ளை கள் கையில் நான் குபழங்களைக் கொடுத்து விட்டு அதிகமாயிருப்பதை முன்மூன்று தேவிமார்கள் எவ்விதமாகச் செய்தார்களோ அவ்விதமாக ச்செய் பங்கு ஒன்றுக்கு - பழமான தால் தானொருபாகத்தை எடுத்துக்கொண்டு மிகுதியாக இருந்தாருக கனிகளையும் அவ்விடத் சிலே வைத்துவிட்டுப் போய்விட்டாள். இதுகளை இராசன்கொலுவை விட்டுவந்தா அப்பழங்களைத் தான்பங்கு பிரித்துத் தேவிமார்களுக்கு க்கொடுக்க நான்குபங்காய்ப்பகருகையில் ஒருபங்கு குறைந்ததாதலால் தன்கையில் வைத்துக்கொண்டிருந்தபழம் ஒன்றையும் அதோடுசே த்து நான்குவிகிதப்பிரகாரம் பிரிக்கையில் பங்கு ஒன்றுக்கு சீராய படி மானதால் தன்தேவிமார் நால்வர்களுக்கும் ஒவ்வொருபாகம் கொடுத் கானென்று சொல்க. DJ HDaa வ பா - Scanned by CamScanner

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கணக்கதிகாரம்.pdf/48&oldid=1438197" இலிருந்து மீள்விக்கப்பட்டது