பக்கம்:கணக்கதிகாரம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கணக்கதிகாரம்.. . ருக, பான் அவனுக்கிளையவன்கையிற் கொடுத்தபணம் உ-க்குமிளகுப் வாம் உய-கொண்டுபணம் க-க்கு பலம் நவ ஆக பணம் ஈ-க்குயருத பலம்மிளகுவிற்றது போக நின்றபலம் சவ அதை பணம் க-க்குபலம் வ ஆக விற்பனை செய்து பணம் உ-ம்சரியாக்கிக்கொண்டான் ஒருபண ம் வாங்கிக்கொண்ட கடை சிபிள்ளையானவன் பணம் க-க்கு வாங்கிய மிளகுபலம் ய-அதை பணம் க-க்குபலம் நவ ஆக விற்றது போகநின்ற பலம் சத அதைபணம் க-க்கு பலம்-வ.ஆக விற்பனை செய்து தானும் தன் தமயன்மார் சம்பாதித்ததுபோல பணம் உய சம்பாதித்துக்கொ பண்டுபோனான் எனக்கொள்க.. - சக மாம்பழக்கணக்கு. - கால் ஒருராசா தோட்டம்வைத்திருந்தான் அந்ததோட்டம் பிரபல மானவுடனே தன் திரளையெல்லாங்கூட்டிக்கொண்டு தோட்டம்பார்க் கப்போனான் அந்தத்தோட்டத்திற்குப் பத்து கட்டுவாசலுண்டு அதி லே முதலவாசலிலே பாதிதிகளை நிறுத்தி மீதிபாதியை இரண்டாங் கட்டில் நிறுத்தி இந்தபிரகாரம் வாசல்தோறும் நின்றதிற்பாதித்திரளை நிறுத்தி மீந்ததிரளை வழைத்துக்கொண்டு தோட்டத்திற்குள்ளேபோ கையில் தோட்டத்திலே கட்டுமாம்பழம்பழுத்து உதிர்ந்து கிடந்தது அது கண்டு இராசா ஒருபழமெடுத்துக்கொண்டான் ஊழியக்காரன் இரண்பெழமெடுத்துக்கொண்டான் அருகைக்காரன் மூன்று பழம் தீவட்டிக்காரன் நாலுபழமும் இப்படியாக இராசாவின் பிற கேவந்த திரளெல்லாம் ஒவ்வொருபழம் அதிகமாக எடுத்துக்கொண்டார்கள் இராசா திரும்பித்திரளெல்லாங் கூட்டிக்கொண்டு வெளியே புறப்பட் டான் வாசலிலிருந்த திரளெல்லாம் இராசாவைக்கண்டு உம்முடைய பிறகேவந்தபேர்கள் அவரவர்கள் கையிலே மாம்பழங்கொண்டுபோகி றார்கள் எங்களுக்கில்லையேயென்று கேட்கையில் அப்போராசாதானெ டுத்தபழத்தையும்வைத்து அவரவர்கள் எடுத்துவந்தபழமெல்லாம் வைக்கச்சொல்லித் திரளுக்கெல்லாம் ஒவ்வொரு பழங்கொடுக்கப்பழ ஞ்சரியாயிருந்தது ஆனபடியினாலே ராசாவின் பிறகேவந்த திரளும் அந்தந்த வாசலில்விருந்த திரளும் தோட்டத்துக்குள்ளே போனதிர ளும் எத்தனையென்றால். பப்பாள். சொல்லும் விவரம். முதல் இராசாவின் பிறகேவந்ததிரள் உயலட்சத்துசுய அதாஉ அ இதிற்பாதிமுதல் வாசலிலே நின்றதிரள் ய-லட்சத்து சய அதகயாக இரண்டாவதுவாசலிலே நின்றதில் டு லட்சத்து 2 Dச உா உ மூன்றா காது . ' - . Scanned by CamScanner

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கணக்கதிகாரம்.pdf/51&oldid=1438200" இலிருந்து மீள்விக்கப்பட்டது