பக்கம்:கணக்கதிகாரம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

-கண க் க திகாரம். இரண்டாவது தேவிக்கு இரண்டாவது முத்து க-எட்டாவது த்து க ஆக உ-க்கு பணம் ய.. ' மூன்றாவது தேவிக்கும் மூன்றாவது க ஏழாவதுமுத்து கஆகமு த்து உ-க்குப் பணம் ய. போக - - T க இதுகள்போகநின்றது நான்காவது முத்து-த ஐந்தாவது முத்து க ஆறாவது முத்து க ஆகமுத்து ந.-க்கு பணம் கரு ஆகையால் முதற் பங்குக்கு ஆறாவது முத்தைக்கொடுக்க முத்து கூ-க்கும் விலைபணம் கசு-இரண்டாவது பங்குக்கு நான்காவது முத்தைக்கொடுக்க முத்து க-க்கு விலைபணம் கச மூன்றாவதுபங்குக்சூ ஐந்தாவது முத்தைக் கொடுக்க முத்து ந-க்கும் விலைாணம்-கடு. 4 இந்தப்படிக்கு முதற்பங்கில் ஒன்பதாவது முத்தை இரண்டா வது பங்குக்கு கொடுத்து இரண்டாவது பங்கில் எட்டாவது முத்தை முதற்பங்குகொடுக்க பங்கு க-க்கு முத்து-ந-ம் விலைபணம் கடு-ம் சரி யென்று சொல்லவும். - இதற்குச் சக்கரம் முதற்பங்கு முதல்முத்து க எட்டாவதுமுத் து க ஆறாவது முத்து க ஆகமுத்து கூ. 5 இரண்டாவதுபங்குக்கு இரண்டாவதுமுத்து க ஒன்பதாவது முத்து நான்காவது முத்து க ஆகமுத்து ங. மூன்றாவதுபங்குக்கு மூன்றாவது முத்து க ஏழாவதுமுத்து க ஐந்தாவது முத்து க ஆகமுத்து ங. - இந்தப்படி முத்துஞ்சரியாய் விலையுஞ்சாரியாய்ப் பங்கிட்டுபார் த்துக்கொள்ளவும். - பச இதற்குச்சக்கரம் சுகாத (6 | 18 17 15) இருபத்தைந்து முத்தை ஐந்து பேருக்குமுத்துஞ் சரியாய் விலையுஞ்சரியாய்ப்பங்கிட்டுக் கொடுத்தகணக்கு. பத்துக்கள் ஒருசெட்டி இருபத்தைந்து முத்துகொண்டுபோய் ஒரு ராசா வைக்கண்டான் அந்தராசன் செட்டியைப்பார்த்து அந்தமுத்துச்சர ம் என்னவிலை யென்று கேட்டான் அதற்குமுதலாவது முத்து ப "ம்க இரண்டாவது முத்துப்பணம் உ மூன்றாவது முத்து பணம் - Scanned by CamScanner

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கணக்கதிகாரம்.pdf/54&oldid=1438203" இலிருந்து மீள்விக்கப்பட்டது