பக்கம்:கணக்கதிகாரம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கணக்கதிகாரம். . வதுமுத்து பணம்-ச-இந்கப்படியே கடைசியான இருபத்தைக் காது முத்துக்குபணம்-உரு - இதன் விலை இந்தப்பிரகார மென்று சொன்னான் அதுகேட்ட இராஜனானவன் தனக்குதேவிமார். ஐந்து பேரிருக்கிறபடியினால் அவர்கள் ஐவருக்கும் முத்துஞ்சரியாய் விலையு பக்சரியாய் நீரேபங்கிட்டுக் கொடுமென்று சொல்ல அந்தமுத்து இரு 1 பத்தைந்துக்கும் விலையெப்படியென்றால், இருபத்தைந்துபேருக்கும் படியடி. பணம்-ஈ-உ-ஆகையால் பங்கு-க-க்கு முத்து-ந-ம் விலைபணம் சுரு-மாகப் பங்கிட்டுக்கொடுக்க வேண்டியது. - முதலாவது பங்குக்கு ஐந்தாவது முத்து-க-ஒன்பதாவது-க-ப தின்மூன்றாவது-5-பதினேழாவது-க-இருபத்தோராவது-க-ஆக முத் து-ந-க்குப்பணம்-சுரு இரண்டாவது பங்குக்கு இருபத்தைந்தாவது முத்து-க-நான் காவது -5- மூன்றாவது - க-ஏழாவது-ந-பதினோராவது-க-ஆகமுத்துரூ-க்குப்பணம்-சுடு. நான்காவது பங்குக்கு பதினைந்தாவதுமுத்து-க-பத்தொன்பதா வது-க- இருபத்து மூன்றாவது-க-இரண்டாவது-க - ஆறாவது-க-ஆக முத்து-ரு-க்குப்பணம்-சுரு. . ஐந்தாவது. பங்குக்கு பத்தாவது முத்து-க-பதினான்காவது-கபதினெட்டாவது-க-இருபத்திரண்டாவது-க-முதலாவது-க-ஆக முத் து-ரு-க்குப்பணம்-சுடு. இதற்குச் சக்கரம். - 5.9|13/17/21 - 25 4 3 |1216 ----- 2024 3/1/11 151923 2|6 1014'18/221 Scanned by CamScanner

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கணக்கதிகாரம்.pdf/55&oldid=1438204" இலிருந்து மீள்விக்கப்பட்டது