பக்கம்:கணக்கதிகாரம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இந்தப் பிரகாரம் பங்கிட்டு முத்துஞ்சரியாய் விலையுஞ்சரியாய் "பார்த்துக்கொள்ளவும். நாற்பத்தொன்பதுமுத்தை எழு பேருக்கு முத்துஞ்சரியாய் காவிலையுஞ்சரியாய்ப்பங்கீடுங்கணக்கு. க ஒருவர்த்தகன் நாற்பத்தொன்பது முத்துகோர்த்த முத்துமா லையைக்கொண்டுபோய் இராசாவைக் கண்டான் அந்த அரசன் வர் த்தகனைப்பார்த்து இந்தமாலை யென்ன விலையென்று கேட்டான் அது நற்கந்த மாலையின் முதலாவது முத்துப்பணம்-க-இரண்டாவது படை ம்-க-மூன்றாவதுபணம்---நான்காவது பணம்-க-இதேபிரகாரம் நாற்ப த்தொன்பதாவது முத்துபணம்-கூ-இந்தப்படி இந்தமுத்துமாக -யின் விலையென்று சொலஞான் அதைக்கேட்ட அரசனானவன் மகாக. சந்தோஷத்தையடைந்து ஒ வர்த்தகரே எனக்குத்தேவிமார் ஏழுபேர் ரிருக்கிறபடியால் அவர்களில் ஒருவருக்கும் ஏற்றந்தாழ்ச்சி -யில்லா மல் ஒரேபிரகாரமாய் விலையுஞ்சரியாய் முத்துஞ்சரியாய் நீரேபங்கி ட்டுக்கொடுமென்று சொல்ல அதற்கந் தவர்த்தகன் அப்படியோல்லி தென்று சம்மதித்துப் பங்கிடும் விபரம். முத்து நாற்பத்தொன்பதுக்கும் விலையென்னவெனில் நாற்பத்தொன்பது பேருக்குப்படியடி. பணம்-கஉஉ ரு-ஆகையால் பங்கு-க-க்கு முத்து எழும் பணம் கஎரு-மாகப் பங்கிட்டுக்கொடுக்கும் விபரம். முதலாவது பங்குக்கு ஏழாவது முத்து-க-பதின் மூன்றாவது. - 4 பத்தொன்பதாவது---இருபத்தைந்தாவது முப்பத்தோராவது-கப்பத்தேழாவது-க-நாப்பத்தி மூன்றாவது---ஆகமுத்து-எ - க்குப்பண் ப்-கஎரு. இரண்டாவது பங்குக்கு நாற்பத்தொன்பதாவது முத்து-க-31 றாவது-க-பனிரண்டாவது-க-பதினெட்டாவது-க - இருபத்து நால வது-1-முப்பதாவது-ச.-முப்பத்தாறாவது டி-ஆக-முத்து-எ-க்கும் - 1 ணம்-- டு. | மூன்றாவது பங்குக்கு நாற்பத்திரண்டாவது முத்து -$1 ற்ப தெட்டாவது-க-ஐந்தாவது-க-பதினோராவது - க - பதினேழாவது இருபத்து மூன்றாவது-க- இருபத்தொன்பதாவது-க-ஆக-முத்து குப்பணா கஎடு. நான் காவது பங்குக்கு முப்பத்தைந்தாவது முத்து-ந-1 தோராவது-சு-நாற்பத்தேழாவது-.-நான்காவது - 5 - பத்தால் ' முத்து-க-நாற்பத் தாவது-க-ப Scanned by CamScanner

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கணக்கதிகாரம்.pdf/56&oldid=1438205" இலிருந்து மீள்விக்கப்பட்டது