பக்கம்:கணக்கதிகாரம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61

________________

. * சுடு கணக்கதிகாரம். ' டான் இறைவாங்கும்படி எப்படி யென்றால் பாதிக்காரன்பண மூன் றிலொன்றுக்கா ரன் பணம்-ஙய் - நாலிலொன் றுக்காரன்ப - -ஆ றிலொன்றுக்காரன் பணம்-0-ஆகபணம்-எடு - இந்தப்படி கொள்தோறாம்வாங்கி அதிகபணம் எடுத்துக்கொள்ளுவான் இப்படியிரு கையி லதிலொருபங்குக்காரனறிந்து இவனிப்படி அதிகமாய் கொ ண்டுபோகலாமோ வென்று கோபித்துக்கொண்டு கணக்கின்படி பார்க்க ச்சொன்னபடி குத்தகைபணம் சுய, இதற்குப்பிரிவு பணம் எரு, இ தற்குக் குத்தகைபணம் கூய ஈய, எய த நீ உp, ரு-த- கூத, எயங 2, 6-வ, ஆகபணம்- சுய, ஈவு- தப், ஆகையால் பாதிக்காரன் பணம் - கூய, உடனே மாற தூய-த-உ.உ, க.-ப-- ஆக உச, மூன்றிலொன்று க்காரன் பணம் தூய, உடனே மாற யத- 2, ய-உருத, கூத்-ப வ, ஆ--(உ, ஆறிலொன்று பங்குக் காரன் பணம் , உடனே மாறய த-எ, ய-2, ஆக-அ, ஆகையால் பாதிக்காரன் பணம் - உச, மூன்றி லொருபங்குடையான் பணம்-யசு , நாலிலொருபங்குடையான் பண 1ம் யஉ, ஆறிலொரு பங்குடையான் பணம் அ, ஆகபங்கு ச-க்கும்பண உம் சுய-ம் சரி இந்தப்படிக்கு கொடுத்தார்களென்று சொல்லவும். - ஆணிக்கோர்வை யறியும் பாடம் தொங்க விருத்தம். -- கங்கைவேணியன ருளியகடுக்கையினிகமும் தங்குகாணிகையகவி தழுந்தொகைசா ற்றிற் பங்குறாவிருபதின் மேலேழெனப்பகுத்துத் துங்கவாணியின் தொடையலாய்த்தொடுத்தனரளித்தார். ஆணிக்கொத்தெனுக்கோர்வையோர் மலரெனவாரும் ஏணிற்கட்டு பவாணியென்றொருபணவிடையே யாணர்காட்டுமவ்வாணியின் வாணமொன்றாதல் பாணியாணியின்மாற்றெலாமேதினிப்பகர்வாம். உ 19 . வேறு. ஒருமாற்றுக்கொருகுற்றாமொன்றரைமாற்றுக்கொருகுற் றொரு வெட்டென்பரே இருமாற்றுக்கிருகுற்றாமிரண்டரைக்குற்றிரண்டு வெட்டொன்றாக வருமூன்று மாற்றினுக்குக்குற்றொருமூன்றாகுமென வைத்தார் மேலும் தருவதொருமூன்று குற்றும் வெட்டொன்று மூன்றரைக்குத் தக்கதம்மா. Scanned by CamScanner

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கணக்கதிகாரம்.pdf/63&oldid=1449181" இலிருந்து மீள்விக்கப்பட்டது