பக்கம்:கணக்கதிகாரம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

________________

கணக்கதிகாரம். ஒருமாற்றுக்கு ஒருகுந்து சுமாற்றுக்கு ஒருகுத்து ஒருவெம் டும் உ- மாற்றுக்கு இரண்டு குத்தும் ஒரு வெட்டு - மாற்றுக்கு மூன் குத்தும் கூற-மாற்றுக்கு மூன்று குத்தும் வெட்டொன்றும் ச-மாம் “றுக்குமேல்சாய்ப்பு இரண்டு சமமாற்றுக்கு நாலுகுந்தும் வெட் டொன்றும் டூ-மாற்றுக்கு மேல் குத்து-நி நி 2-மாற்றுக்கு மேல்குத்து ந, வெட்டென்று சு-மாற்றுக்கு ச-வெட்டு சாவ-மாற்றுக்கு மேற்புள் ளடி கீழ்சாய்ப்பொன்று சு உமாற்றுக்கு மேற்புள்ளடி பொன்று, சுத மாற்றுக்கு கீழ்ப்புள்ளடிமேல்வெட்டொன்று.எ-மாற்றுக்குகீழு மேலு மிரண்டுவெட்டு, எத-மாற்றுக்கு மேல் வெட்டொன்று அ-மாற் றுக்கும் கீழ் சாய்பு-2, அவ-மா ற்று நகு கீழ்சாய்ப்பு ஒன்று அமாற்றுக் கு கீழ்புள்ளடி ஒன்று அத-மாற்றுக்குகீழ் வெட்டு- ந, 'கம ற்றுக்கு கீழ்வெட்டு-க, கூ -மாட்டுக்குகீழ்வெட்டு-2, கூமாற்றுக்கு கீழ்வெ ட்டு-2 கூத மாற்றுக்கு கீழ்வெட்டொன்று-ய, மாற்றுக்குசாத ஆணி இவைகளில் பசுமை பழு அறியவும் இணிவமணியின் விலைபறிய வும் மரகதம் பவளம் பதுமராகம் நீலம் புட்பராகம்- கோமதகம் வச் சிரம் தாளம்-வைடூரியம் இந்த ஒன்பதுக்கும் விலையறியுமாய் பச்சை க்கு மஞ்சாடி பவழத்துக்குகழஞ்சு முத்துக்கு சவ்வுமற்ற ரத்தினங்க ளுக்கு பலகையால்றியவும் பலகையாவன கோடி உய-கொண்டது பலகையென்றறியவும். எ-று. அங்கொத்துப்புள்ளடி மூன் றரை தனக்கிரண்டுமொன்று - பொங்கறுநாலு கொத்து புள்ளடி கீழின் சாய்ப்பு அங்காரைப்புள்ளின் பாதமதின் மதிற்கொத்தியங்கச் சங்கெழுமூன் றுகொத்துசாய்ப்பரையிரண்டுகொத்தே.கொத்தொருபுறமேயென்னக் கூருமேழ்சாய்ப்பிரண்டு பொத்தொருசாய்ப்பரைக்குப் புள்ளடியைந்து கொத்து அத்தவெண்பதுவே நாள் மூன் றரை தனக்கிரண்டுமொன்று பத்துவெற்றாணியந்தாட்கொன்றைப்பூபகரும்பொன்னே. கள - இ-ள், டூ-மாத்துக்கு டு கொத்து, டூ வ-மாற்றுக்கு கூ-புள்ளி 52 மாற்றுக்கு உ-புள்ளி, நத-மாற்றுக்கு கபுள்ளி சுமாற்றுக்கு ச-கொ த்து சுவ-மாற்றுக்கு புள்ளடி அதின கீழசாய்ப்பு சுற-மாற்றுக்கு புள் ளடி சுதே-மாற்றுக்கு புள்ளடி மேல்கொத்து-க, எ-மாற்றுக்கு ந கொத்து என் மாற்றுக்குசாய்ப்பு எ உமாற்றுக்கு உ-சொத்து எத-ம ற்றுக்கு க-கொதது இவைபறமென்றறிக. அ மாற்றுக்கு உசாயம் அவ மாற்று க, காய்ப்பு, அவமாற்றுபுள்ளடி அதே மாற்றுரு, கொகம் • மாற்று ச கொத்து கூவ மாற்று - சொத்து கூற மாற்று உ "த்து கூத மாற்றுகொத்து மாற்று காதாணி இப்படி அ முதல் ய வரைக்கும் உள்ள றறிசு, இருபத்தொருகாலுரைக்கப் பொன்ன தெரியும் தேங்காய்தடை, வியுறைக்கவும். எ-று. 'கசு அ முதலின் Scanned by CamScanner

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கணக்கதிகாரம்.pdf/66&oldid=1449184" இலிருந்து மீள்விக்கப்பட்டது