பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Claris

Claris CAD: கிளாரிஸ் கேட்: கிளாரிஸ் கார்ப்பரேஷனிடமிருந்து மெக்கின் டோஷாக்காக உருவான முழுத் தன்மையுள்ள இருபரிமாண CAD ஆணைத் தொடர். பயன்படுத்து வதற்கு எளிது. CAD மூலம் எளிதாகக் கற்கும் பாதையைக் கூறுகிறது.

class : SuðūL; ; flammaso : Computer Literacy And School Studies Project assir பதன் குறும்பெயர். இந்திய அரசின் NCERT நடத்திய திட்டம். பொருள் சார்ந்த ஆணைத் தொடரில், ஒரே தன்மைகளைக் கொண்ட பொருள் களை வரையறுப்பது. ஒரு வகுப்பு உறுப்பினர் என்பவர் அந்த வகுப்பின் ஒரு எடுத்துக்காட்டு.

class category : su(5üLü $lle :

பொருள் சார்ந்த ஆணைத் தொடர்

களில், வகுப்புகளின் தொகுப்பு. சி& வகுப்புகள் மற்றவற்றுக்கு தெரியும். மற்றவை மறைக்கப்பட்டிருக்கும். class diagram: GuðūL|Glum(B616,1607 படம் : நோக்கம் சார்ந்த வடிவமைப் பில் எண்முறையில் ஒரு பகுதி. வகுப்புகள் இருப்பதும் கணினி அமைப்பின் வடிவமைப்பில் அவை களின் உறவு முறையையும் காட்டு வன. ஒரு அமைப்பின்வகுப்பினுடைய அனைத்து அல்லது ஒரு பகுதியை வகுப்பு வரைபடம் காட்டும். classify : வகைப்படுத்தும் : தகவல் களை வகை வாரியாகப் பிரித்தல் அல்லது ஒத்த தன்மைகளை உடைய னவற்றை ஒரே வகையில் சேர்த்தல்.

class library : Gu(5LL BITS05th : மூன்றாவது நபர்கள் கொடுக்கின்ற பொருள் சார்ந்த ஆணைத் தொடர் வகுபபுகள.

class structure : 6,15iiLA 9&nlossu : ஒரு அமைப்பின் வரிசைமுறை. செங்

134

clearing

குத்துக் கோடுகள் வகுப்புகளையும், ஆரங்கள் வகுப்புகளுக்குள் உள்ள உறவுமுறைகளையும் காட்டும்வரை படம். வகுப்பு வரைபடத் தொகுதி யின் மூலம் ஒரு கணினிஅமைப்பின் வகுப்பு வரைபடத்தைக் குறிப்பிட GUs LD. class variable : வகுப்பு மாறி: வகுப்பு நிலையின் ஒரு பகுதியை வைத்துக் கொண்டிருப்பது. கூட்டாக, ஒரு வகுப்பின் வகுப்பு மாறிகள் அதன் வடிவமைப்பை உண்டாக்குகின்றன. அதே வகுப்பின் அனைத்துப் பொருள் களையும் வகுப்பு மாறி பங்கிட்டுக் கொள்கிறது. classifications : Guð5üL(blågsø60 கள் : கணினிகளை மூன்று வகை

களாகப் பிரிக்கலாம். இலக்கமுறை,

ஒப்புமை மற்றும் உயரினம். Claud P. Shannon : śl6m mu - 13 . ஷானான் : அமெரிக்காவின் எம்ஐடி யில் படித்த பட்டதாரி மாணவன். இணைப்பி (ஸ்விட்சிங்) மின் சுற்று களின் முதல் தலைமுறையை விவ ரிக்க பூலியன் அளவை இயற்கணிதத் தைப் பயன்படுத்தியவர். clean room : 3 Tugououmous ejóðp : கணினிக் கருவியை உற்பத்தி செய் யப் பயன்படும் பகுதி. இதில் நுழை வதற்குக் கட்டுப்பாடு, சுகாதாரத்திற் குத் தனிக்கவனம், சிறப்பு குளுகுளு வசதி, காற்று தூய்மைப்படுத்தும் அமைப்பு போன்றவை அமைந் திருக்கும். clear:விலக்கு; அழி; துடை: காட்சித் திரையில் உள்ளவற்றை வெளியேற் றும் விசைப்பலகையின் பணி. clearing : விலக்கல்; அழித்தல்; நீக்கு தல்: பதிவகம், சேமிப்பிடம், அல்லது சேமிப்பு:அலகுகளில் உள்ளதகவலை