பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

clear

வெளியேற்றி பூஜ்யங்கள் அல்லது வெற்றிடங்களால் நிரப்புதல். clear memory : 576 Sumool floosas வகம் : குறிப்பிலா அணுகு நினை வகம் (RAM) மற்றும் வன்பொருள்பதி வகங்கள் அனைத்தையும் பூஜ்யம் அல்லது வெற்றிட நிலைக்கு மீண் டும் அமைத்தல். கணினியை ரிபூட்' செய்தால் நினைவகம் காலி செய்யப் படலாம் அல்லது இல்லாமல் போக லாம். ஆனால், கணினியை நிறுத்தி மீண்டும் துவக்கினால் நினைவகம் நிச்சயமாக காலியாகும்.

clear to sends: śs fluff (b) Qāsūl sm): RS-232-C. என்னும் துறையில் (PORT) பயன்படுத்தப்படும் தரங்களில் ஒன்று. clicking : சொடுக்குதல் : சுட்டியின் (Mouse) மேல் பொத்தானை அழுத்து தலைக் குறிப்பிடும் ஒரு சொல். click : சொடுக்கு : சுட்டுக் கருவி (மெளஸ்) பொத்தானை அழுத்தும் முறை. client : வாடிக்கையாளர் : பொருள் சார்ந்த ஆணைத் தொடரமைப்பில் வரும்போது வேறு ஒன்றினை இயக்கியோ அல்லது அதன் நிலை யைக் குறிப்பிட்டோ பயன்படுத்து வது. முறைமை ஆய்வுக்காக (system analysis) ஒப்பந்தம் செய்யப்படும் தனிநபர் அல்லது ஒரு நிறுவனம். client application : Gustiq &655uffsmit பயன்பாட்டுத்தொகுப்பு. client computer : Slso6ʊʊTuuģ5$lso இணைக்கப்பட்டுள்ளகிளைக்கணினி. client/server : cumułó,605umemi / வழங்குபவர் : கேட்கும் எந்திரம் வாடிக்கையாளராகவும், கொடுக்கும் எந்திரம் வழங்குபவராகவும் உள்ள கட்டுமான அமைப்பு. வாடிக்கை

135

clip

யாளரை பயன்பாட்டுச்செயல்முறை யைச் செய்ய, வழங்குபவர் தகவல் தளத்தை வைத்திருந்து தேவையான தகவல்களை வழங்கும். ஒன்று மற்றொன்றிலிருந்து தகவல்களைக் கேட்டுப்பெறலாம். எக்ஸ் விண்டோ சில் வாடிக்கையாளர் மென்பொரு ளாகவும் வழங்குபவர்காட்சித் திரை யாகவும் அமையும். client I server protocol : Sumla 3608, யாளர்/ வழங்குபவர் நெறிமுறை: ஒரு கட்டமைப்பில் ஒரு பணி நிலையத் திற்கும் (வாடிக்கையாளர்) வழங்கு பவருக்கும் இடையே வேண்டு கோள்களுக்கான அமைப்பை வழங் கும் தகவல் தொடர்பு நெறிமுறை. ஒஎஸ்ஐ (OS1) மாடலில் 7-ஐ இது குறிக்கும். client-serversystem : 6 uniqé6G)Suun6mit ஏவலர் பொறியமைவு,

clik art : கிளிக் கலை : கணினியால் உருவாக்கப்படும் ஆவணங்களில் பயன்படுத்துவதற்கும்எடுத்துக் கொள் வதற்கும் தயாராக உள்ள ஒவியங்கள் மற்றும் படங்களின் பட்டியல். CLIP: śssli'i: Coded Language information Processing 67 göruş gör (5 pitb பெயர். ஊடு கதிர்களை X-Ray யில் சேர்ப்பதற்கு கதிரியக்க மருத்துவர் கள் பயன்படுத்தும் ஒரு திட்டம். clipart: கிளிப்கலை: வெட்டிப் பயன் படுத்தக் கூடிய வரைகலை. வரை கலை மென்பொருள் பயன்பாடாக அளிக்கப்படுவது. இதில் கணினி உருவாக்கும் கலைப் பொருட்கள் உள்ளன. சான்றாக, உருவங்கள், அறிவிப்புப் படங்கள், விலங்குகள், கருத்துப் படங்கள் போன்றவை. கிளிப் கலையிலிருந்து ஒன்றை எடுத்து பின்னர் பயன்படுத்துவதற் காக நகல் எடுக்கலாம்.