பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

collator

முறை சிக்கலாகிவிடுகிறது. ஏனென் றால், பூஜ்யங்கள் மற்றும் பிற காரணி களைப்போல எண்களின் நீளம் அதே அளவில் இருப்பதில்லை. collator : சேர்ப்பி : அட்டைகள் அல்லது பிற ஆவணங்களின் தொகுதி களை ஒரே வரிசையில் சேர்த்துத் தரும் எந்திரம். collection : தொகுப்பு : பல்வேறு இடங்களிலிருந்து தகவல்களைப் பெற்று அவற்றை ஒரே இடத்தில் தொகுப்பது. collision: மோதல் : இரண்டு விசைப் பலகை இயக்கங்கள் ஒரே நேரத்தில் ஆணையிடப்படும்போது ஒரே முக வரியில் விசைகள் மோதிக் கொள் வதன் விளைவு. கணினியின் இயக்க முறையில் எந்த இயக்கத்தை செயல் படுத்துவது என்று ஆணைத் தொட ரில் குறிப்பிடப்படும். collision detection : Gudmg5606 då, கண்டுபிடித்தல்; மோதல் உணர்தல் : 1. கணினி வரைபடமுறைகளில் குறிப் பாக, ஆர்க்கேட் வகை விளையாட்டு களில், இரண்டு பொருள்கள் எப் போது மோதிக் கொள்ளும் என்பதை முடிவு செய்யவேண்டும். மோத லைக் கண்டுபிடிப்பதற்குப் [ ] ©) ஆணைத்தொடர் தொழில்நுட்பங் களைப் பயன்படுத்தலாம். 2. பல் முனை அணுகு கட்டமைப்பில் ஒரே நேரத்தில் இரண்டு கணினிகள் தகவல் அனுப்புவதைத் தடை செய் யும் செயல். colour bits : sopā fississible,6m : sălpš தைக் குறிப்பிடும் ஒவ்வொரு படப் புள்ளியுடனும் இணைக்கப்படும் துண்மிகளின் எண்ணிக்கை. 16 நிறங் களுக்கு 4 துண்மிகள் பயன்படுத்தப் படுகின்றன. 256 நிறங்களுக்கு 8 துண்மிகள்.

colour

colour burst signal: flyib Glouqé (5to சமிக்ஞை : நிறம் பற்றிய தகவலை அளிக்கும் ஒளிக்காட்சி வெளியீட் டில் உள்ள சமிக்ஞை. நிறம் வெடிக் கும் சமிக்ஞையை நிறுத்துவதனால் கறுப்பு வெள்ளை திரைகளில் படங் களின் தரம் கூடும். colour camera : Guðrøði 96flüuLé கருவி : ராஸ்டர் ஸ்கேன் காட்சி சாதனங்களில் தகவல்களைப் பதிவு செய்யப் பயன்படுத்தும் வெளியீட்டுச் சாதனம். colour code : நிறக் குறியீடு: காட்சித் திரையில் தெரிகின்ற 16 நிறங்களுள் ஒன்றைக் குறிப்பிடும் 0 முதல் 15

வரையுள்ள எண்களில் ஒன்று.

ஐபிஎம் கூடுதல் திறனுடைய நிற முகப்புடன் சேர்க்கப்பட்ட EGA வில் 64 நிறக்குறியீடுகள் (0-63) இருக்க @ITLs). colour coding: 6pid Gólustu so: Luci வகையான பதிவேடுகளைப் பயன் படுத்தி நிறங்களை அடையாளம் காணும் செயல்முறை. colour genie (EACA) : 560s, of : 82-80செயலகம் சார்ந்த நுண்கணினி 16K குறிப்பிலா அணுகு நினைவகம் (RAM) உடையது. 32K வரை விரிவாக் கிக் கொள்ளலாம்.

colour graphics: 6,165016&I sugoué6060 முறை : நிறங்களைப் பயன்படுத்தி ஒவியங்களை வரைதல், வரைபடங் களை உருவாக்குதல் போன்றவற் றைச் செய்யும் கணினி அமைப்பு.

colour map : Guðrøðr coloul to : சில குறிப்பிட்ட துண்மிகளைக் கொண்டு அதிக வேலை வாங்கு வதற்காக, கணினி வரைபட முறையி லுள்ள ஒரு திட்டம். colour cycling: flip oppélugološ569: கணினி வரைகலைகளில், பொருள்