பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

colour key 142

களை நகர்த்துவதற்குப் பதிலாக, தொடர்ச்சியாக நிறங்களை மாற்று வதன் மூலம் உயிர்ப்படத்தினைப் போல் அமைக்கும் தொழில்நுட்பம். colourkeying: Suðrøðssolo)&esološ தல் : ஒரு ஒளிக்காட்சி (வீடியோ) தோற்றத்தை ஒன்றன் மீது ஒன்றாக மேலே அழுத்தும் தொழில் நுட்பம். சான்றாக, கடலில் ஒரு காரை மிதக்க விட வேண்டுமென்றால், நீல நிறப் பின்னணியில் காரின் தோற்றத்தை வைப்பது. கார் மற்றும் கடலின் உருவத்தை ஒன்றாகக் ஸ்கேன் செய்து காரைக் கடலில் மிதப்பது போல் செய்தல். colour model: flip IDséfl: assogācoal களிலும், டி.டி.பியிலும் நிறத்தைக் குறிப்பிடும் முறை. இதில் நிறங்கள் பான்டுன் (Pantone) முறையில் குறிப் பிடப்படுகிறது. கணினியில் பல முறைகளில் நிறங்களைக் குறிப்பிட லாம். RGB (சிகப்பு, பச்சை, நீலம்) CMY (சியான், மெஜந்தா, மஞ்சள்) LoĝèpJub HSB (Hue, Saturation, brightness) 6Tail Jam.

colour monitor: sugorsosé, 5&nslets; திரை: நிறத்தில் வரைகலை உருவங் களையோ அல்லது சொற்களையோ அமைக்க ஏற்பி அல்லது ஒளிக்காட்சி (Video) அட்டையும் சேர்ந்தியங்க வடிவமைக்கப்பட்ட கணினி திரைக் காட்சி. நிற முகப்பின் திரையில் உள் பக்கமாக நான்கு நிறக் கலவைகள் சிகப்பு, பச்சை, நீலம், உள்ளன. நிறக் கலவை எரியத்தை (பாஸ்பரை) ஒளி யூட்டி நிறத்தை அளிப்பதற்கு மூன்று நிறங்களைக் கொண்ட மின்னணு பீச்சிகள் உள்ளன.

colour printer : 6,16tutor se! 3&L பொறி:பல நிறங்களில் செய்தி, வரை

படங்கள், வரிப்படங்கள், கலைப்

column

படைப்புகள் ஆகியவற்றை உரு வாக்கும் வெளியீட்டுச் சாதனம்.

colour resolution : Épé, Gloss®LL : ஒரு கணினி அமைப்பு உருவாக்கக் கூடிய பல்வகை நிறங்களின் எண்ணிக்கை. இதன் மதிப்புகளை துண்மிகளில் கொடுப்பார்கள்.

colour saturation : film p &gto: 905 நிறத்தில் உள்ள ஒளியின் அளவு. மேலும் உச்சத்திற்குச் சென்றால், மேலும் அதிக நிறத்தைப் பெறலாம். colour separation : Épto 15 flûu : நிறங்களில் அச்சிடுதலுக்கான 'நெகட் டிவ்' (Plate) மற்றும் அச்செழுத்துத் தட்டுகளைச் செய்ய நிறங்களால் படங்களைப் பிரித்தல். முழுநிறம் வேண்டுமென்றால் நான்கு வகை யாகப் பிரிக்க வேண்டும். சியான், மெஜந்தா, மஞ்சள், கறுப்பு (CMYK).

colour television principles வண்ணத் தொலைக்காட்சி கொள்கைகள் : எதிர் மின்வாய் (Cathode) கதிர்க் குழாயில் நிறம் பெறுமிடத்தில் ஒவ்வொரு அடிப்படை நிறத்துக்கும் ஒன்றாக மூன்று மின்னணு பீச்சிகள் உள்ளன. ஒவ்வொரு நிறத்தினையும் காட்டும் போது மின்னணு பீச்சிட நிறம் எரியும். மனிதக் கண்கள் இவற்றை ஒன்று சேர்த்துப் பார்க்கின்றன. மூன்று நிறங்களும் ஓரிடத்தில் அடுத் தடுத்து வந்தால் வெள்ளை நிறம் தெரியும். colossus : கொலாசஸ் : ஜெர்மானிய குறியீடுகளைப் பிரித்தறிய 1943இல் உருவாக்கப்பட்ட சிறப்பு நோக்கக்

கணினி.

colour terminals : யங்கள்.

column:பத்தி; நிரை, நெடுவரிசை: 1. ஒரு வரியில் ஒரே வரிசையாக

வண்ண முனை