பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

column mov

உள்ள செங்குத்தான உறுப்புகள். 2. ஒரு துளையிட்ட அட்டையில் செங் குத்தான வரிகளில் உள்ள துளை யிடும் இடங்கள். 3. ஒரு கணினி சொல்லில் தகவல் இருக்கும் இடம். 4. மின்னணு விரிதாளில் அகலப் பகுதி. வரிசைகளுடன் சேர்ந்து பத்தி கள் விவரத்தினை, கணக்கீடுகளை உருவாக்க உதவுகிறது. column move : Láš B&##560 : விவரத் தாளில் பத்தி அல்லது பனுவல் ஆவணத்தில் எழுத்துகளை செவ்வகக் கட்டமாக மாற்றி வேறி டத்தில் வைத்தல். column split: Láš Šlslåg,60: 5sanam யிடும் அட்டையில் 11வது அல்லது 12-வது வரிசை தொடர்பானதுடிப்பு களைக் குறிப்பிட எண்துளைகளைப் பத்தி வtரியாக தனித்தனியாகப் போட்டு அட்டையைத் துளையிடும் போது படிக்க அல்லது எழுதும் போது கிடைக்கச் செய்வது. column - binary: L134) - 305lo 616 in : துளையிட்ட அட்டையின் ஒவ் வொரு பத்தியிலும் குறிப்பிடப் படும் பத்தி எண் COM: &mib: Computer Output Micro Film என்பதன் குறும்பெயர். மைக்ரோ gnosililą gör Component Object Model என்னும் புதிய தொழில் நுட்பத்தை யும் குறிக்கிறது. combinational circuit : @606&TüL. மின் சுற்று : கணினியின் பல்வேறு அளவை இயக்கங்களைச் செய்ய மின்சுற்று அமைக்க உதவும் ஒன்றோ டொன்று இணையும் வாயில்களின் வரிசை முறை அமைப்பு. combination logic : operp Ga(5th அளவை: உள்ளிட்டின் தற்போதைய நிலையைக் கொண்டே வெளியீட் டின் நிலையை முடிவு செய்யும் மின்

143

Command

சுற்று ஏற்பாடு. நினைவகப் பகுதி களைப் பயன்படுத்தும் இலக்க முறை அமைப்பு.

combinatorial explosion : @606016 வெடிப்பு : கணினி தீர்க்க வேண்டிய சிக்கலின் அளவு மிக அதிகமாகி விட்டபோது ஏற்படும் நிலை. பெரிய கணினிகளிலும் இந்நிலை

ஏற்படலாம்.

combinatorics : @60608Tsoluéo : இணைப்புகள் மாற்றங்கள் மூலம் எத்தனை வழிகளில் ஒன்றைச் செய்ய முடியும் என்பதை எண்ணும் முறை களை ஆராயதல. COMDEX : Gmid@lu_ởssio : Communications and Data Processing Exposition என்பதன் குறும்பெயர். அமெரிக்கா விலும் பிற இடங்களிலும் நடை லிப்ம்ை மிகப்பெரிய கணினி

பொருட்காட்சி.

comic book , நகைச்சுவை நூல் : 1985 -இல் முதல் முறையாக கணினி மூல மான நகைச்சுவை நூல் முறை உரு வாக்கப்பட்டது. ஷாட்டர் (Shatter) என்னும் முதல் கணினி நகைச்சுவை நூலை உருவாக்கியவர் மெக்கின் டோஷ் நுண் கணினியை கருவி யாகப் பயன்படுத்தினார்.

COMIT : 5mublu.. :

மொழிகளில் ஒன்று. comma delimited: SuðsupéâûLt. L காற்புள்ளி : தகவல் புலங்களை காற் புள்ளியால் தனியாகப் பிரிக்கும் பதி வேடு அமைப்பு. இதில் பொதுவாக எழுத்துத் தகவல்கள் மேற்கோள் குறியீடுகளுடன் தரப்பட்டிருக்கும்.

command: கட்டளை: 1. கட்டுப்பாடு சமிக்ஞை. 2. ஒரு கணித அல்லது அளவை இயக்கி. 3. ஒரு கணினி

ஆனை. 4. கட்டளை.

சர செயலாக்க