பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

command lin

command line : si Leosmë, GGFG) : செயற்பாட்டு முறைமையினால் (Operating System) &L Loast 31&uigi, படுத்தச் செய்யப்படும் நுழைவு. டாஸ் பிராம்ப்டினால் துவங்கும் கோடுபோன்று கணினியை இயக் கியதும் காட்சித் திரையில் தோன் றும் ஒரு கோடு. command chained memory கட்டளை இணைந்த நினைவகம் : மாறும் சேமிப்பக ஒதுக்கீட்டில் பயன்படுத்தப்படும் நுட்பம். 庵 command driven software: 5 L606m யால் இயங்கும் மென் பொருள் : முனையத்தைப் பயன்படுத்து வோருக்குப் பட்டியல்கள் (Menus) மூலம் வழிகாட்ட எந்த முயற்சியும் செய்யாத ஆணைத் தொடர்கள். அதற்குப் பதிலாக, கட்டளையால் இயங்கும் மென்தொடரில் கணினி யை இயக்குபவர் எத்தகைய கட்ட ளை உள்ளது என்றும், அவற்றில் எது பொருத்தமானது என்றும் அறிந்து கொண்டிருக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

command file : &l L608Té, Gémill 1: ஆணைக்கோப்பு.

commandkey:கட்டளைவிசை. குறிப் பிட்ட பணிகளைச் செய்ய பயன் படுத்தும் விசைப் பலகையில் உள்ள ஒரு விசை

command language : &l Lóð6m மொழி : ஒரு செயற்பாட்டு முறை மைக்கு ஆணைகளைக் கொடுக்கும்

மொழி.

command line parameters: & L 606m வரி உள்ளீடுகள் : ஒரு கட்டளையில் சேர்க்கப்படும் கூடுதல் தகவல். டாஸ் அல்லது யூனிக்ஸில் பிராம்ப்டி லிருந்து ஒர் ஆணைத்தொடரை இயக்கக் கட்டளை தரும்போது,

144

command dri

அந்த ஆணை தரப்பு உள்ளிட்டுத் தகவலகள. command mode : &ll L605m (p60so : செயல்படுத்தப்படுவதற்கான கட்ட ளைகளை கணினியை ஏற்றுக் கொள் ளச் செய்யும் இயக்கமுறை.

command processing : &l L608T செயலாக்கம்: கணினிஆணைகளைப் படித்தல், ஆராய்தல் மற்றும் செயல் படுத்தல்.

command processor: ELLstnsmò Glau லாக்கம் : ஒரு செயற்பாட்டு முறை மையின் மிக எளிமையான கட்டளை களை அறிந்து கொள்ளப் பயன்படும் ஒரு பொதுவான கட்டளைக் கோப்பு.

- command queuing: 51-L 606m Suffong யமைத்தல் : பல கட்டளைகளைச் சேமித்து அவற்றை ஒவ்வொன்றாகச் செயல்படுத்தும் திறன்.

command set: 5LL60615 Qg7(5ál: <!,606013057.606 (Instruction set)

போன்றது.

command statement : GL_l_6d6 Të கூற்று:ஆணைஅறிக்கை. command shell : &LL606m Gloso :

கட்டளைச் செயலகம் (command processor) Gungirpăl.

command tree:&LL608m Disto:3&na. மைக் கட்டளைப் பட்டியலுக்கும் தொடர்புடைய துணைப் பட்டியல் களுக்கும் உள்ள அனைத்து வாய்ப்பு களையும் கூறும் ஒரு வரிசை முறை வரைபடம்.

command.com: šuomsö IL.&mb: Lirav (DOS) செயற்பாட்டு முறைமையின் கீழ் உள் கட்டளைச் செயலகக் கோப்பு.

command driven: &l L606m Quéðio:

தட்டச்சு செய்த சொற்றொடர்களாகக்