பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

communica

வேறொன்றுடன் இணைக்கும் பருப் பொருள் வழி. தகவல் தொடர்பு வழித்தடங்களாக கோயாக்சியல் கேபிள், ஒளிவ நுண் இழைகள், நுண்ணலை சமிக்ஞைகள், தொலை பேசிக் கம்பிகள் மற்றும் செயற்கைக் கோள் தகவல் தொடர்புகள் ஆகியவை பயன்படுகின்றன.

communication line: 336u6d657–ių கம்பி : தொலைபேசிக் கம்பி அல்லது கோயாக்சியல் கேபிள். நுண்ணலை இணைப்பு போன்று தகவல்களை அனுப்புவதற்கேற்ற கம்பி. communication software : @gmu is பியல்மென்பொருள். communication statellite : 556160 தொடர்பு செயற்கைக் கோள் : தரை நிலையம் இரண்டு அல்லது மேற் பட்டவற்றிலிருந்து செயற்கைக் கோளுக்கும் இடையில் தகவல் தொடர்பு கொள்ள உதவும் செயற் கைக் கோள்.

communications controller : 356,160 தொடர்புகட்டுப்பாட்டமைவு:கணினி யுடன் பல தகவல் தொடர்புக் கம்பி களை இணைக்கும் வெளிப் புறக் கட்டுப்பாட்டுச் சாதனம். அனுப்பு தல், பெறுதல் மற்றும் செய்தி குறியீடமைத்தல், குறியீட விழ்த்தல் நடவடிக்கைகளை இது செய்கிறது.

communication control unit: 3556160 தொடர்புக் கட்டுப்பாட்டுச் சாதனம் : பல் நோக்குக் கணினியிலிருந்தோ அல்லது கணினிக்கோ செய்தித் தகவல் தொடர்பு ஒட்டத்தை மட்டும் கையாள வேண்டிய ஒரே வேலை

யைச் செய்கின்ற ஒரு சிறிய கணினி.

communications interrupt : 556160 தொடர்புக் குறுக்கீடு : தொடர் ஏற்பி மூலம் வரும் வன்பொருள் குறுக்கீடு வரிசைக்கோட்டில் வேறொன்றை

146

communications

அனுப்பும்போது ஒரு எழுத்து குறுக்கே வருதல். communications link : $3,6u6o தொடர்பு இணைப்பு:இரண்டுகணினி சாதனங்களுக்கிடையில் தகவலை அனுப்பும் முறை. communications network : 356,16) தொடர்பு இணையம் : முனையங் களையும் கணினிகளையும் இணைக் கும் தகவல் தொடர்பு வழித் தடங் கள். வன்பொருள்கள் இணைப்பு களுக்கு ஆதரவாக இருக்கும் மென் பொருள் அனுப்புதலை சமாளிக்கும். communications processor : 556uso தொடர்புச் செயலகம் கணினி அமைப்புக்கும் தகவல் தொடர்பு கட்டமைப்புகளுக்கும் இடையே தகவல் பரிமாற்றலுக்கான பாதை அமைத்துத் தரும் கணினி.

communications programme: 356,160 தொடர்பு ஆணைத்தொடர்: மோடெம் மூலமாக தகவல் தொடர்பு கொள்ள கணினிகளை அனுமதிக்கும் ஆணைத் தொடர். தகவல் தொடர்பு கொள் வதற்கும், தகவலைப் பெறுவதற்கும் தானியங்கி முறைகளாகிய தானி யங்கி பதில் அளித்தல், தானே டயல் செய்தல், வேறொரு கணினியை டயல் செய்தல் போன்றவற்றை சில தகவல் தொடர்பு ஆணைத் தொடர் கள் செய்யவில்லை. தொலை தூர கணினியில் ஆளில்லாமலே தொடர்பு கொள்ளவும் சில ஆணைத் தொடர்கள் திறனுடையவை.

communications protocol : 366,160 தொடர்பு நெறிமுறைகள் : சாதனங் களுக்கிடையே பிழை திருத்துவதற் கான தகவல் தொடர்பு விதிகளின் தொகுதி. அனுப்பப்பட்ட தகவல்கள் அழிந்து போகாமல் இருக்கவும் உதவுகிறது.