பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

compatible sof

செய்யாமல் அதை வேறொரு அமைப் புடன் சேர்த்துக் கொள்ளலாம். compatible software: sspuéou-Quocos பொருள் : எந்தவித மாற்றம் செய்யா மல் பல்வகை கணினிகளில் ஒடக் கூடிய ஆணைத்தொடர்கள்.

compilation : Gloss(53,560 ; Gluong மாற்றல் செயலகத்தில் நேரடியாக இயக்கப்படுவதற்காக உயர்நிலை மொழிகளில் எழுதப்பட்ட ஆணைத் தொடர்களை எந்திர மொழி ஆணை களாக மொழிபெயர்த்துத் தரும் இரு முக்கிய முறைகளில் ஒன்று. இயக்கத் திற்கு முன்பே முழுஆணைத்தொடர் மொழிபெயர்க்கப்படவேண்டும். 4,60697 udnösóls(5(interpretation)-3G மாறானது. ஆணைமாற்றிமுறையில் ஒவ்வொரு ஆணையும் அது செயல் படுத்தப்படும்போது மட்டுமே மாற்றப்படுகிறது. compilation process : @gs(5üL& செயல்முறை. compilation time : OlgröðL GBUto: மூலமொழிஆணைத்தொடரைநோக்க ஆணைத் தொடர் (இயக்க மொழி) மொழிபெயர்க்கும் (தொகுக்கும்) நேரம். compile : தொகு ; ஃபோர்ட்ரான், கோபால், அல்லது பாஸ்கல் போன்ற

உயர்நிலை ஆணைத்தொடர் மொழி

யில் எழுதப்பட்ட ஆணைத்தொடரி லிருந்து எந்திர மொழி ஆணைத் தொடர் அல்லது சமிக்ஞை குறியீட் டில் ஆணைத்தொடர் தயாரித்தல்.

compile and go : Qg57(535i Gum : ஒரே தொடர்ச்சியான ஓட்டத்தில் ஆணைத்தொடர் ஏற்றல் மற்றும் இயக்க நிலை தொகுப்பினைச் செய் யும் செயல் நுட்பம். ஒரே தடவை பயன்படுத்துவதற்காக ஆணைத்

148

compile-tim

தொடரைத் தொகுக்கும்போது மிகவும் பயனுள்ளது. compile time : தொகுப்பு நேரம் : ஒரு ஆணைத்தொடரைத் தொகுக்க ஆகும் நேரம். மூலமொழியிலிருந்து எந்திர மொழிக்கு மொழி பெயர்க்க ஆகும் நேரம். இணைப்பு தொகுக்கும் நேரமும் இதில் சேர்த்துக் கொள்ளப் படும். compiler : தொகுப்பு: தொகுப்பி; மொழிமாற்று ஆணைத்தொடர்: உயர் நிலை மொழி சொற்றொடர்களை கணினி வன்பொருளை நேரடியாக செயல்படுத்தும்நோக்கத்துடன்மொழி பெயர்க்கும் கணினி ஆணைத் தொடர். இயக்கப்படுவதற்கு முன்பே முழு ஆணைத்தொடரையும் மொழி பெயர்க்கிறது. compiler-compiler : @gm(5.11%l(olăr(5 nîl: Meta Compiler Gi ungirpgl. compiler language:GlossGjú15|Quons): மொழிச் சொற்றொடர்களை நோக்க மொழிக்கு மொழிபெயர்த்துத் தருவ தற்கு தொகுப்பியைப் பயன்படுத் தும் மூலமொழி.

compiler programme : GlgmGü15 ஆணைத்தொடர்.

compilertime: @gs(5&@ib Gibsid:905 ஆணைத்தொடரைத் தொகுக்க

எடுத்துக் கொள்ளும் நேரம். மூலக் குறியீட்டிலிருந்து நோக்கக் குறி யீட்டுக்கு மொழிபெயர்க்க மொழி பெயர்ப்பி (தொகுப்பி)க்காகஆணைத் தொடர் ஒன்று செயலாக்கம் செய்ய எடுத்துக் கொள்ளும் நேரம் தொகுக் கும் நேரம் என்று அழைக்கப்படு கிறது. compile-time error: @gmGüų-GEgů பிழை: மூலக் குறியீட்டைத் தொகுக் கும்போது ஏற்படும் பிழை.