பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

complex 149 composite

complex : கலவை : கலவைப் பதிவுகளும் சோதிக்கப்பட்டது பொருள்களைச் சேமிப்பதற்காக சில I என்றும் உறுதி செய்வது.

கணினி மொழிகளில் உள்ள தகவல் 6ᎣᏗépè.

Complex Instruction Set Computer (CISC): āsīvā. Complex Instruction Set Computer என்பதன் குறும்பெயர். நுண் ஆணைத்தொடர் அமைத் தலைப் பயன்படுத்தும் வடிவ அமைப்பினைச்சார்ந்த கணினி. compiling: Gloss(53560. complement : நிரப்பு எண் ; சேர்ப்பு எண்: எதிர்பார்த்தல்: ஒரு குறிப்பிட்ட எண்ணின் எதிர்மறையை உருவகிக் கும் எண். கடைசி முக்கிய இலக்கத் திற்கு ஒற்றுமையுடையதாக 10-ன் சேர்ப்பெண் மற்றும் 2-ன் சேர்ப் பெண் போன்று ஆதார எண்ணி லிருந்து எண்ணின் ஒவ்வொரு இலக்கத்தையும் கழிப்பதால் வரும் gτούτ. Radix Complement ςτ«ίτρ/ அழைக்கப்படுகிறது. complement notation: fluiju (pop.

complementary MOS (CMOS): flui'ily உலோக ஆக்சைடு குறை கடத்தி agyub Qum(5cil 16th Metallic Oxide Semiconductor (MOS) (Complementary Mos) என்பதன் குறும்பெயர். மாசை விட வேகமாக வேலை செய்கின்ற, ஏறக்குறைய மின்சக்தியைப் பயன் படுத்தாமலே இயங்கும் உலோக ஆக்சைடு. அரைக் கடத்தி சிப்புகளை செய்யும்முறை. LSI-ஐ விடச் சிறந்த தல்ல. ஆனால் பேட்டரியிலிருந்து சக்தி வருகின்ற மின்னணு கைக் கடி காரங்கள் மற்றும் கடிகாரங்களில் பயன்படுத்தப்படுகிறது.

completeness check : (p(9&old& சோதனை : புலங்கள் எல்லாம் சரி யாக இருக்கிறது என்றும் முழுப்

component : கணினி அமைப்புச் சாதனம் : ஒரு கணினி அமைப்பில் அடிப்படை உறுப்பு, மூலக உறுப்பு: ஒரு பயன்பாட்டின் பகுதி. composite : கலவை . அனைத்து மூன்று அடிப்படை ஒளிக்காட்சி (வீடியோ) நிற சமிக்ஞைகளும் (சிவப்பு, பச்சை, நீலம்) கலந்துள்ள ஒளிக்காட்சி சமிக்ஞை வகை. சில கணினி காட்சித்திரைகளில் உள்ள உருவங்களின் கூர்மையைக் கட்டுப் படுத்துகிறது. எலெக்ட்ரான் பீச்சு கருவியைப் பயன்படுத்தி மூன்று அடிப்படை நிறங்களை உருவாக்கும் தொலைக்காட்சிகளிலும் பயன்படுத் தப்படுகிறது. COM port: காம் போர்ட்: பிற வெளிப்

ambGusiu - (Comport)

புற சாதனங்க ளு டன் தகவல் தொடர்பு கொள்வதற்காக பி.சி.யில் பொருந்தும் ஒரு தொடர் வெளியீட்டு துறை. composite card : ssososu eļu sol- : பலநோக்கு தகவல் அட்டை அல்லது பல்வேறு பயன்பாடுகளைச் செய லாக்கம் செய்ய தேவைப்படும் தகவல்களைக் கொண்ட அட்டை.

composite symbol : s60sD6u& Gif யீடு : ஒரு எழுத்துக்கு மேற்பட்ட தைக் கொண்ட சமிக்ஞை < > என்ற குறியீட்டில் சமமானதல்ல என்பதைக் குறிப்பிடச்சிலமென்பொருள்அமைப் புகளில் இருப்பதைப் போன்ற கலவைக் குறியீடு. -