பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Computer Aid 152

கட்டுப்பாடு, செயல் முறை ஆகிய வற்றுக்கு கணினி தொழில் நுட்பத் தைப் பயன்படுத்துதல். Computer Aided Materials Delivery : கணினி உதவிடும் பொருள் விநியோ கம் : கணினி இயக்கத்தில் நகர்த்திப் பட்டைகளையும், எந்திரன் (எந்திர மனித) வண்டிகளையும் பயன்படுத் தித்தொழிற்சாலையிலிருந்து பொருள் களையும் உதிரி பாகங்களையும் நகர்த்துதல். இதன் மூலம் உற்பத்தித் திறன் அதிகரித்து நிறுவனத்தின் ஒட்டுமொத்த செயல்பாடு கூடுகிறது. Computer Aided Materials Selection: கணினி உதவிடும் பொருள் தேர்வு : ஒரு புதிய பொருள் அல்லது உதிரி பாகத்தை உருவாக்க எந்தெந்த பொருள்களைப் பயன்படுத்தலாம் என்பதை முடிவு செய்ய கணினி யைப் பயன்படுத்துதல். Computer-Aided Planning ; CAP : கணினி-உதவிடும்திட்டமிடல்:Computer-Aided Planning sociougair (50sld பெயர். திட்டமிடல் செயல் முறைக்கு உதவ மென்பொருள்களை கருவிகளாகப் பயன்படுத்துதல்.

Computer - Aided Software Engineering : CASE: 5soflsufl p_gol(\to மென்பொருள் பொறியியல் : Compu. ter-Aided Software Engineering grait பதன் குறும்பெயர். மென் பொருள் வளர்ச்சி அல்லது ஆணைத் தொடர மைத்தல் உள்ளிட்ட தகவல் அமைப்பு வளர்ச்சியில் பல்வேறு

நிலைகளைத் தானியங்கியாகச் செய்

யவும், செய்துகாட்டும் மென்பொருள் தொகுப்பைப் பயன்படுத்துவது.

computer application : 56&slets. Lucis பாடு:இறுதியாகப் பயன்படுத்துபவர் ஒரு குறிப்பிட்ட வேலைக்கோ அல்லது ஒன்றைச் சாதிக்கவோ, ஒரு

computer ass

குறிப்பிட்ட பிரச்சினையைத் தீர்க் கவோ கணினியைப் பயன்படுத்து வது. சான்றாக, பொதுவான வணிகக் கணினி பயன்பாடுகளில் விற்பனை ஆணை செயலர்க்கம், கணக் கெடுப்பு, சம்பளப்பட்டி போன் றவை அடங்கும். computer architecture: 56&sleaflèLG) மான அமைப்பு: கணினி அமைப்பின் வன்பொருளின் பருப்பொருள் அமைப்பையும், மற்ற வன்பொருள் களுடன் அவற்றுக்குள்ள உறவையும் பற்றி ஆராயும் கணினி பற்றிய ஆய்வு. computerart: கணினிகலை: ஒவியர் களுக்கானகணினிகருவியைப் பயன் படுத்தி ஒவியர்கள் உருவாக்கிய வடிவம். வண்ணம் பூசும் தூரிகை, கரிபென்சில் அல்லது மனதின் ஒரு விரிவாக்கம் என்பதாக கணினியைக் கருதலாம். ஒவியர்அழகான உருவங் களைக் கனவு கண்டு கணினியைப் பயன்படுத்தி அவற்றை உயிரோட்ட முள்ளனவாகக் கொண்டு வரலாம். காட்சி வரைபட முறைகளிலும், அச்சுப்பொறிகள், இலக்கமுறை வரைவிகள், படியெடுக்கும் சாதனங் கள் போன்றவற்றால் கணினி கலை பொருட்களைக் கொண்டு வரலாம்.

computer artist : 46mfleuf gefluit : கலைப் பொருளை உருவாக்கக் கணினிகளைப் பயன்படுத்துபவர்.

computer assisted diagnosis: 56-floof உதவிடும் நோயறிமுறை : வேகமாக வும், துல்லியமாகவும் நோயறிவதற் கும் மருத்துவர்களின் நேரத்தைச் மிச்சப்படுத்தவும் கணினியை ஒரு கருவியாகப் பயன்படுத்துதல். மருத் துவ/தகவல்களைப் படித்து வழக்க மாக உள்ளதிலிருந்து மாறுபாடு களை மதிப்பீடு செய்து நோய் என்ன