பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Computer Ass

வென்று அறிந்து கொள்ள கணினி யைப் பயன்படுத்துதல்.

Computer Assisted Instruction (CAI): கணினி உதவிடும் கல்வி : Computer Assisted Instruction oscill 1561 (5Djub பெயர். கணினி கட்டுப்பாட்டில் ஆணைத்தொடர் அமைக்கப்பட்ட பாடங்களை மாணவர்களுக்குக் கொடுத்து ஒருவரது கல்விக்கு கணினி களைப் பயன்படுத்துதல். வரிசைப் படுத்தலும் பொருள்களும் சேர்ந்து அவர்களது படிப்பின் முன்னேற்றத்

திற்கு அவரவரது தேவை மற்றும்

திறனுக்கேற்ப மாற்றமடையும். Computer Augmented Learning (CAL) : கணினி மேம்படுத்தும் கல்வி (&mdo): Computer Augmented Learning என்பதன் குறும்பெயர். கற்பித்தலுக் கும், சிக்கல் தீர்ப்பதற்கும் உதவிட போலி ஆணைத்தொடர்களைப் பயன்படுத்துவது போன்று கணினி அமைப்பைப் பயன்படுத்த வழக்க மான கல்விமுறையை மேம்படுத் தலோ, துணைபுரியவோ செய்தல். Computer Assisted instruction «Taitugisub இதுவும் ஒன்றல்ல. computer awareness: soilof sold புணர்வு:கணினி என்றால் என்ன என் றும், அது எவ்வாறு செயல்படுகிறது என்றும் சமுதாயத்திற்கு கணினியின் பங்கும் பயனும் பற்றி புரிந்து கொள் வதையே பொதுவாக இவ்வாறு சொல்வர்.

Computer Based Consultant (CBC): கணினி சார்ந்த ஆலோசகர்: Computer Based Consultant 676öruggir Glpjub பெயர். 1970ஆரம்பத்தில் வடிவமைக் கப்பட்ட, மின்னியந்திரக் கருவி யினைப் பழுதுபார்க்க உதவுவதற் காக உருவாக்கப்பட்ட அறிவு சார்ந்த அமைப்பு.

computer cen

computer based information system: கணினி சார்ந்த தகவல் அமைப்பு : தனது தகவல் செயலாக்க நடவடிக் கைகளுக்கு கணினியின் வன் பொருள் மற்றும் மென்பொருளைப் பயன்படுத்தும் தகவல் அமைப்பு. Computer Based Learning (CBL) : கணினி அடிப்படையிலான கல்வி (ālūlssé): Computer Based Learning என்பதன் குறும் பெயர். கல்வியியல் கணினியின் அனைத்து தற்போதைய வடிவங்களையும் உள்ளடக்கிய சொல்.

computer binder : & Soflers olliq : அச்சுப் பொறிகள் உருவாக்குகின்ற அச்சு வெளியீடுகளைப் பாதுகாக்க வும், வைத்துக் கொள்ளவும் உரு வாக்கப்பட்டுள்ள ஒட்டி. computer bulletin board : 56&fleef அறிவிப்புப் பலகை : ஒரு செய்தித் தாளின் விளம்பரப் பிரிவின் மின் னணுப் பதிப்பு போன்ற ஒரு கணினி அறிவிப்புப் பலகை. computer bureau : 5&oslof solossuso கம் : பல பயன்படுத்துவோர்களுக்கு தன்னுடைய கணினியின் நேரத்தை விற்கும் நிறுவனம். computer camp : 5&flets (p&mid : கோடை வாரங்களில் நடத்தப்படும் முகாம். இதில் பங்கு கொள்பவர்கள் நீச்சலடிப்பது, காரோட்டுவதுடன் நுண் கணினிகளைப் பயன்படுத்த வும் கற்றுக் கொள்வார்கள். computer center : 5&flets &oudulo : கணினி, அதன் துணைப் பொருள் மூலமாகவும், அதன் பணியாளர் அளிக்கும் சேவைகள் மூலமாகவும் பல தரப்பட்ட பயனாளர்களுக்கு கணினி சேவைகளை வழங்கும் வசதி.