பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

computerized gam

போக்கிற்காகப் பயன்படுத்துதல். டிக்-டாக் டோ, பேக்மேன், பிரேக் அவுட், ஸ்டார் ரைடர்ஸ், ஸ்பேஸ் வார், பிளாக் ஜாக், ஹேங்மேன், செஸ், செசர்ஸ், போன்ற பல விளை யாட்டுகளை ஆட கணினி பயன் படுத்தப்படுகிறது. computerized games : ssRT6Nofi tou விளையாட்டுகள் : பலவகையான புகழ்பெற்ற பொழுது போக்கு விளையாட்டுகளை விளையாட கணினிகளைப் பொழுதுபோக்குக் காக பயன்படுத்துவது. computerized jargon : 56,ofeof. குழுஉச் சொல் : கணினி அறிவிய லுடன் தொடர்புள்ள தொழில்நுட்பச் சொற்கள். computerized mail : 5.6%ilsufllou, அஞ்சல் : கணினி கருவி மூலமாக வணிக அமைப்புகளுக்கும், வீடு களுக்கும் மின்ன வடிவத்தில் அஞ்சல் அளிக்கும் தொழில்நுட்பம். computerized numerical control :

கணினி மய எண் கட்டுப்பாடு

computer kit : &&flouf 50.568l. பெட்டி : கருவிப்பெட்டி வடிவில் நுண் கணினி, கணினி கருவிப் பெட்டியை வாங்குபவர்கள், மாதிரி விமானத்தையோ அல்லது ஸ்டீ ரியோ ஒலி அமைப்பையோ உருவாக் குவது போல், நுண்கணியை உரு வாக்க முடியும். பள்ளிகளில் கணினி வடிவமைப்பு சொல்லித் தருவதற் கும், கணினி பொழுது போக்கினை பழக்கமாகக் கொண்டவர்களுக்கும் கணினி கருவிப்பெட்டி புகழ்பெற்று விளங்குகிறது.

computer leasing company

கணினியை வாடகைக்குத் தரும் நிறு

வனம் : கணினி மிருந்து

உற்பத்தியாளரிட

வாங்கிய கணினிக்

157

computer mus

கருவியை வாடகைக்கு விடுவதில் சிறப்பாக ஈடுபட்டுள்ள நிறுவனம்.

computer letter: 36slof sI(955): 905 சொல் செயலாக்க அமைப்பு உரு வாக்கும் தனிப்பட்ட எழுத்து வடி வம் அல்லது ஒரு தனி எழுத்து வடிவ ஆணைத்தொடர். computer literacy : 5soilof sup; தறிவு : சிக்கல்களைத் தீர்க்க கணினி களைப் பயன்படுத்துவது என்ற பொது அறிவும், வன்பொருள் மற் றும் மென்பொருளின் செயல்பாடு பற்றிய பொது விழிப்புணர்வும், கணினிகளால் ஏற்படும் சமுதாய மாற்றங்கள் பற்றிப் புரிந்து கொள்ளு தலும் சேர்ந்து கணினி சார்ந்த சமு தாயத்தில் வாழ்வது பற்றிய புரிந்து கொள்ளுதல்களையும், அறிவுக் கருவிகளையும் உருவாக்கி உள்ளது. தொழில்நுட்ப அறிவு கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. கணினி சூழ்நிலையில் ஒரு பயனாளராக யல்பாக செயல்படமுடிவதே கணினி எழுத்தறிவு பெற்றிருப்ப தாகும். Computer Managed Instruction : CML : (#|subgg) : Computer Managed Instruction என்பதன் குறும்பெயர். பதிவேடு காக்கும் மேலாளராகவும், கற்றுத் தருவதை வரையறுப்பவராக வும் கணினியைப் பயன்படுத்தி கல்விக்காக கணினிகளைப் பயன் படுத்தல். computer museum : 3,6′sleaf 36&nt காட்சி: அமெரிக்காவில் மசாசூசெட் சின் போஸ்டனில் உள்ள கணினி வரலாறு உரைக்கும் ஆவணக் காப் பகம். இதில் பல ஆரம்ப கால கணினி அமைப்புகளும், கணினி முன்னோடிகளின் ஒலிநாடா குறிப் புக்கொண்ட தொகுப்பும் உள்ளது.