பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

computer mus 158

computer music : 3,5Msl6ðfl H6Os : இசை அமைத்தல், அல்லது ஒலி ஏற்

படுத்துதலில் ஏதாவது ஒரு நிலையில் கணினிக் கருவியைப் பயன் படுத்துதல்.

computer network : 56&slof 5LL மைப்பு:கணினி இணையம்: ஒன்றோ டொன்று இணைப்பு ஏற்படுத்திக் கொண்டுள்ள இரண்டு அல்லது இரண்டுக்கும் மேற்பட்ட கணினி அமைப்புகள், முனையங்கள் மற்றும் தகவல் தொடர்பு வசதிகளைக் கொண்ட வளாகம்.

computernik: G6Wöfl6öflunft: Gasflasf களைப் பயன்படுத்துவதில் அதிக நேரத்தைச் செலவழிக்கும் ஒரு நபர். computer numeric control : 66%floof எண்முறைக்கட்டுப்பாடு: ஒரு எந்திரத் தைக் கட்டுப்படுத்த காட்/காம் மூலம் உருவாக்கப்பட்ட எண் கட்டுப் பாட்டு ஆணைகளைச் சேமிக்க கணினியைப் பயன்படுத்தும் ஒரு எந்திரக் கருவி, கட்டுப்பாட்டுத் தொழில்நுட்பம். computer on a chip: 905&isitolsås (55. கணினி : ஒரு ஒருங்கிணைந்த மின் சுற்று சிப்புவின் மீது அமைக்கப் படும் முழு நுண்கணினி.

computer operations: 6&floof, Q&uuéo முறைகள் : தகவல்களை அன் ாட முறையில் திரட்டுதல், உற்பத்தி செய் தல், விநியோகித்தல், பராமரித்தல் ஆகியவற்றைச் செய்யும் கணினியின் பகுதி.

computer operations manager : கணினி செயல்முறை மேலாளர்: ஒரு நிறுவனத்தில் கணினி செயல்பாடு களை மேற்பார்வை செய்யும் நபர். பணியாளர்களை நியமித்தல் கணினி

செய்யவேண்டிய வேலைகளை

computer pro

முடிவு செய்தல் ஆகியவற்றைச் செய்யப்பொறுப்பேற்று இருப்பவர். computer organisation: 5&floof obsä, கிணைப்பு : பின்வரும் துறைகளைக் கையாளும் கணினி அறிவியல் பிரிவு, கணினி சிபியு ஒருங்கி ணைப்பு ஆணைகள், முகவரியமைக் கும் முறைகள், சேமித்த ஆணைத் தொடர்கோட்பாடு, ஆணைத்தொடர் இயக்கம், உள்ளீடு/வெளியீடு ஒருங் கிணைப்பு, கைகுலுக்குதல், நினை வகம், மாய நினைவகம், நுண் செய லகங்கள் போன்றவற்றின் செயல் படும் கூட்டங்கள். Computer Output Microfilm : COM : கணினி வெளியீடு நுண்திரைப் படம் : நுண் திரைப்படம் அல்லது நுண் அட்டைகளின் மீது கணினி வெளியீடுகளைப் பதிவு செய்யும் தொழில்நுட்பம். நேர்முக வெளியீடு களான நுண்திரைப்படத்திலிருந்தும், ஆணை முக வெளியீடுகளை காந்த நாடாவிலிருந்தும் இந்த நுட்பப்படி பதியலாம். computer phobia ; 3.6Rfloof eggio : கணினி பயன்பாடு, குறிப்பாக எந் திரன் மற்றும் தானியங்கிச் சாதனங் களின் பயன்பாடு குறித்து உளவியல் சார்ந்த அச்சம்.

computer process control system : கணினி செயல்முறைக் கட்டுப்பாடு அமைப்பு: லாப நோக்கில் உற்பத்திப் பொருளை உற்பத்தி செய்ய மேற் கொள்ளப்படும் செயல்முறையை யும் அதன் மாற்றங்களையும் கட்டுப் படுத்தும் செயல்முறையைக் கண் காணிக்கும்சென்சார்களுடன்இணைக் கப்பட்டுள்ள கணினியைப் பயன் படுத்தும் அமைப்பு. computer processing cycle : 5&flof செயலாக்கச்சுழற்சி:1. ஒரு சிக்கலைத்