பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

computer pro

தீர்க்க கணினியைப் பயன்படுத்து வதில் உள்ள நிலைகள், பேசிக் அல் லது போர்ட்ரான் போன்ற ஆணைத் தொடர் மொழியில் ஆணைத்தொடர் எழுதுவது. ஆணைத்தொடரை கணினியில் உள்ளீடு செய்து தொகுத்து, ஆணைத்தொடரைச்செய லாக்குவது. 2. அடிப்படைச் செய லாக்கச் சுழற்சியில் உள்ளீடும் / வெளியீடும். computer programme : 3,6Nifl6 f ஆணைத்தொடர் : ஒரு தகவல் செய லாக்கப் பணிக்குத் தேவையான தொடர்ச் செயல்களை முறையாக எடுத்துரைப்பது. கணினியால் செய லாக்கம் செய்யத்தக்க வகையில் எண் தகவல்களை ஆணைத்தொடர் அமைப்பாளர் உருவாக்குவார். ஒரு குறிப்பிட்ட செயல்முறை அல்லது பணியைச் செய்யுமாறு தொடர் ஆணைகளையும், சொற்றொடர்களை யும் அமைத்தல். computer programmer : 66%flets ஆணைத்தொடர் அமைப்பவர் : ஒரு குறிப்பிட்ட வேலையைச் செய்யு மாறு கணினிக்கு ஆணையிடும் ஆணைத் தொடர்களையும், ஆணை களையும் வடிவமைத்து, எழுதி சோதித்துத் தருவதை வேலையாகக் கொண்டுள்ளவர்.

computer revolution : 56Nusleaflü புரட்சி. computer science : ssoftsdf 215

வியல் : கணினிகளை வடிவமைத்து பயன்படுத்துவது பற்றிய அனைத்து வேலைகளையும் உள்ளடக்கிய அறி வுப் புலம். பல கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் பட்டப் படிப்பாக அளிக்கப்படுகிறது.

computer security : 56Nilssi, Lisg காப்பு : அனுமதியில்லாமல் பயன்

159

computer sto

படுத்துவதையும், தவறாகப் பயன் படுத்துவதையும் தடுத்து கணினி மூலாதாரங்களைப் பாதுகாப்பது. தற் செயலான அல்லது வேண்டு மென்றே ஏற்படும் சேதம், மாற்றம், வெளியிடல் போன்றவற்றிலிருந்து தகவல்களைப் பாதுகாப்பது.

computer select: 560sloflá, Goffs. : கணினி நூலகத்திலிருந்து சிடிரோம் சேவை. இது முழுச்செய்திக்கட்டுரை களும், சுருக்கங்களும் 250-க்கும் மேற் பட்ட கணினி தொடர்பான பருவ இதழ்களிலிருந்து வழங்குகிறது. computer services : 56Niflouflü Los கள் : தகவல் செயலாக்கம், (காலப் பங்கீடு, தொகுதி செயலாக்கம், மென்பொருள் வளர்ச்சி மற்றும் ஆலோசனைப் பணிகள்.

computer services company : கணினிப் பணிகள் நிறுவனம் : பிற தனிநபர்களுக்கும், நிறுவனங்களுக் கும் கணினி சேவைகளை அளிக்கும் நிறுவனம். computer simulation: 5&oslof Gumsoë செய்தல் : உண்மையான அல்லது கற்பனையான அமைப்பைக் குறிப் பிடுதல்; கணினி ஆணைத் தொடரில் இருந்து உருவாக்கப்படுவது. computer specialist: 66%flöf suéogy. நர் : ஒரு தனிப்பட்ட ஒப்பந்தக்கார ராகவோஅல்லது ஆலோசகராகவோ கணினியைப் பயன்படுத்தும் நிறு வனங்களுக்கு கணினி சேவைகளை அளிக்கும் ஒரு ஆணைத் தொடர் அமைப்பவர் அல்லது அமைப்பை ஆராய்பவர் போன்ற ஒரு தனி நபர்.

computer store : 5&fleef &GoL: 505 முழு கணினி அமைப்பையோ அல் லது சில உதிரிப்பாகங்களையோ வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுக்கக்