பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

computer sys

கூடிய சில்லரைக்கடை. இந்தக் கடை களில் மென்பொருள் புத்தகங்கள் மற்றும் பருவ இதழ்களும் கிடைக் கும். பெரிய கணினி கடையில் பல வகையான நுண் கணினி அமைப்பு கள் கிடைக்கும். computer system: 56Nilssflogoudiju; கணினி முறைமை : கணினி வன் பொருள், மென்பொருள் மற்றும் தகவல்களை பயனுள்ள தகவலாக செயலாக்கம் செய்யும் மனிதர்களை உள்ளடக்கிய அமைப்பு.

computer terminal : &Soflof (pops, யம்: கணினியுடன் தொலைத் தகவல் தாடர்பு இணைப்புகள் ஏற்படுத் ம் உள்ளிட்டு வெளியீட்டுச் சாத னம். அதனிடம் மையச் செயலகம் இருந்தால்அது ஒரு அறிவாளி முனை யம் என்றும், இல்லையென்றால் ஊமை முனையம் என்றும் அழைக் கப்படுகிறது. Computer Tomographic : CT : (ślą) கணினி ஊடுகதிர் உள்தளப்படம் : என்பதன் குறும்பெயர் computer town : &6wflstfi 15%Tib : கணினி எழுத்தறிவையும், சிறிய

கணினிகளைப் பொதுமக்கள் அணுகுவதையும் ஊக்குவிக்கும் கலிபோர்னியா நிறுவனம்.

computer type setting : 5&osleaf எழுத்தச்சு அமைப்பு: உள்ளிட்டு ஊட கத்தைச் செயலாக்கம் செய்து இருபுற ஒரம் அமைத்து, ஹைபன் வடி வமைத்து வெளியீட்டு ஊடகத்தை ஏற்படுத்தும் சிறப்பு நோக்கக் கணினி யைப் பயன்படுத்துதல். computer user : 56-sists. Lusatisemit : ஒரு கணினி அமைப்பையோ அல்லது அதன் வெளியீட்டையோ பயன்படுத்தும் ஒரு நபர்.

160

computer vir

computer users group : &&slets பயனாளர் குழு: ஒரு கணினி அல்லது ஒரு குறிப்பிட்ட கணினி உற்பத்தி யாளரின் ஒரு வகைக் கணினிகளில் ஆணைத் தொடர்களை உருவாக்கி தங்களது அறிவினை பங்கிட்டுக் கொள்ளும் உறுப்பினர்களைக் கொண்ட குழு. பெரும்பாலான குழுக்கள் கூட்டங்களை நடத்தியும், வணிகக் கருவிகளைப் பரிமாற்றங் கள் செய்தும், ஆணைத்தொடர் களைப் பங்கிட்டும், தகவலை பரி மாற செய்தி அறிக்கைகளை விநி யோகித்தும் செயல்படுபவர்கள்.

computer utility: 66%flets. Luetil Is(B): கணினி திறனைப் பயன்படுத்தும் சேவை. நேரப்பங்கீட்டு கணினி அமைப்பையே இது பொதுவாகக் குறிக்கும். பயனாளருக்கு ஆணைத் தொடரும், தகவல்களும் கிடைக் கும். மையச் செயலகத்தில் உள்ள ஒருவரது சொந்த ஆணைத் தொடர் களையோ அல்லது வேறிடத்தி லிருந்து பெற்று கணினியில் ஏற்றி யோ பயன்படுத்தலாம். சேவையில் உள்ள சில தகவல்களையும், ஆணைத்தொடர்களையும் அனை வரும் பயன்படுத்தலாம். பிறவற்றில் உரிமை இருப்பதால் அணுகுவதற் குத் தடை உள்ளது. விவர தகவல் தொடர்புகளின்துணை அமைப்புகள் மூலம் கணினி பயன்பாட்டை அணுக முடியும்.

computer vendor: 3,6ouflsof s8libusuit: கணினி கருவிகளை உற்பத்தி செய் வது, விற்பது அல்லது பணிகளை அளிப்பதில் ஈடுபட்டுள்ள நிறுவனம்.

computer virus : 5sonsists. B&6 filméo (வைரஸ்) ; வேறொரு ஆணைத் தொடர் அல்லது தகவலுடன் தன்னை இணைத்துக்கொள்ளும்