பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Constant 166

constant : மாறிலி; நிலைமதிப்பு : கணினி செயல்படும்போது மாறா மல் இருக்கும் எண். Literal என்று அழைக்கப்படுகிறது. Variable என்ப தற்கு மாறானது. constants: losols Sleen.

constraint : ßubģ56D6"T: GOG 6) #3 லுக்கான தீர்வுகளைகட்டுப்படுத்தும் நிபந்தனை.

constructor : &i' 1 ©tdùL6jit, &yáé, நர்: பொருள்சார்ந்த ஆணைத் தொட

ரில், ஒரு பொருளை உருவாக்கி அதன் நிலையைத் துவக்கும் இயக்கம்.

consultant : sy&songsi : aiemfis 33 வல் செயலாக்கம், கல்வி, இராணுவ அமைப்பு அல்லது நல வாழ்வு போன்ற சில பயன்பாட்டு சூழ்நிலை களில் கணினிகளைப் பயன்படுத்து வதில் வல்லுநர். ஒரு குறிப்பிட்ட சிக்கலை பரிசீலித்து தீர்ப்பதற்கு உதவுகின்றவர்.

consumable : 5,575&nlqu fil&is பொருட்கள்: வன்பொருள்துணைக் கருவி. அச்சுப் பொறி நாடாக்கள், மை, காகிதம் போன்று தொடர்ச்சி யாக வாங்க வேண்டிய பொருள்கள். cont : கோன்ட் ; பேசிக் மொழியில் ஒரு ஆணை. தற்காலிகமாக நின்று போன ஆணைத்தொடரை தொடரப் பயன்படுத்தப்படுவது. contact:தொடர்பு:மின்சாரம் செல்ல அனுமதிக்கும் இணைப்புக்காக தொடர்புள்ள உலோக சுருளைத் தொடும் பொத்தான் அல்லது சாக் கெட்டில் உள்ள உலோகச் சுருள். அரிப்பைத் தடுப்பதற்காக விலை மதிப்புள்ள உலோகங்களின் மூலம் தொடர்புகொள்ளப்படலாம்.

f

contents

container class: Quillo GuðūL1: Lisp பொருள்களை ஒன்று சேர்ப்பதற்கான

வேலைகளைச் செய்யும் ஒரு வகுப்பு. பொருள் சார்ந்த ஆணைத் தொடரில் வருவது.

contension: ssiroll_siteistsin: 5sausb தொடர்பு மற்றும் கணினி கட்ட மைப்புகளில் பயன்படுத்தப்படும் ஒரு சொல். இரண்டு சாதனங்கள் அனுப்பும் ஒரே பாதையில் ஒரே நேரத்தில் பயன்படுத்தும் சூழ் நிலையை விளக்குவது. அமைப்பு விதிமுறைகளால் நெறிப்படுத்தப் படுவது. content : உள்ளடக்கம் : ஒரு குறிப் பிட்ட சேமிப்பு இடத்தில் உள்ள முக வரியிடக்கூடிய அனைத்து தகவல் களையும் இது குறிப்பிடுகிறது. content addressable memory : p_6m ளடக்க முகவரியிடும் நினைவகம் : துணை இருப்பகத்தைப் போன்றது.

contention: பூசல் நிலை: பன்முனை தகவல் தொடர்பு வழித் தடங்களில் இரண்டு அல்லது மேற்பட்ட இடங் கள் ஒரே நேரத்தில் அணுக முயலும் போது ஏற்படும் நிலை. ஒரே நேரத் தில் இரண்டு செயலகங்கள் ஒரே சாதனத்தைக் கட்டுப்படுத்த முயலும் போது ஏற்படுவது. contention resolution : Q&méméné, நிலைத்தீர்வு:இரண்டு சாதனங்களும் ஒன்றை அணுகும்போது எதற்கு இணைப்பு தரப்படுகிறது என்பதைத் தீர்க்கும் செயல்முறை. contents directory: 2 676ml &&E, LI Iq. யல் : ஒரு உட்புற சேமிப்பகத்தில் குறிப்பிட்ட பகுதியில் நடைபெறும் வழக்கச் செயலைக் குறிப்பிடும் தொடர்வரிசைகள்.