பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

context

context : சூழல் : வல்லுநர் அமைப் பின் உரிமைப்பகுதி பகுக்கக் கூடிய பல்வேறு சிக்கல் பகுதிகள்.

context diagram : &psilongo Suso's படம் : மிக உயர்நிலை ஆணை ஒட்ட வரைபடம். ஒரு கணினிஅமைப்பின் எல்லைகளை வரையறை செய்கிறது. தனி செயல்முறையையும், தகவல் உள்ளீடுகள், வெளியீடுகள் போன்ற வைகளைக் காட்டுகிறது.

context sensitive : (5pffloooo gloss பான : ஒரு ஆணைத்தொடரை எழுப் பும் வழி. ஒரு விசையைத் தொடுவது அல்லது சுட்டியைக் கிளிக் செய்வது போன்றவற்றால் உதவி கிடைக்கும்.

context sensitive help : π]6069 துடிப்பு உதவி: உதவி கேட்கும் நேரத் தில் ஆணைத்தொடரின் நிலை அல் லது முறை என்ன என்பது பற்றிய குறிப்பிட்ட தகவல் வழங்கும் உதவி திரைகள். context sensitive help key: &psososo உணர் உதவு விசை : பல விசைப் பலகைகளில் உள்ள ஒரு முக்கிய விசை. விசைப்பலகையில் உள்ள இந்த விசையை அழுத்தும்போது குறிப்பிட்ட சிக்கலைத் தீர்க்க உதவும் 'உதவி காட்சித் திரையில் தானாகத் தோன்றும். context sensitive language: (59 fileoso உணர் மொழி : சூழ்நிலை துடிப்பு இலக்கணம் உருவாக்கிய ஏதாவது ஒரு மொழி. context tree : π]6060 lossib : வரிசைக் கிரமமான வடிவமைப்பு களில் வரிசைப்படுத்தப்படும் சூழ் நிலை. contextual search : π,&pso; தேடல்: அவற்றில் உள்ள சொல் பகுதி யின் அடிப்படையில் பதிவேடுகள்

167

continuous

அல்லது ஆவணங்களைத் தேடுவது. விசைப்புலம் அல்லது கோப்பின் பெயர் மீது தேடுவதற்கு எதிரானது. contingency plan: 61%läumss, floo திட்டம் : அவசர நிலைகள் அல்லது சேதங்கள் ஏற்படும் பொழுது கணினி தகவல் அமைப்பினை மீட்டுக் கொண்டு வருவதற்கான திட்டம்.

continuation card : Qg5mLñ5é அட்டை : முந்தைய துளையிட்ட அட்டையில் தொடங்கப்பட்ட தக வலைக்கொண்ட துளையிட்ட அட்டை.

continue : தொடர்க : முன்பே வரை யறுக்கப்பட்ட வரையறைகளுடன் பொருந்தும் பதிவேடுகளைத் தேடு வதைத் தொடர்வதற்கான டிபேசின் கட்டளை. continuing path control : Glåm Lit பாதைக் கட்டுப் பாடு: எந்திரன் இயங்கு நுட்பத்தில் பயன்படுத் தப்படும் சொல். தேவை யான வளைவுப் பாதை வழியாக எந்திரனை நகர்த்திச் செல்வது. continuity:GETI ifisoso. continuity check தொடர்ச்சி சோதனை : ஆரம்பம் முதல் இறுதி வரை உள்ள பாதை சமிக்ஞைகளை அனுப்புவதற்கு சரியாக இருக்கிறது என்பதை முடிவு சொல்ல ஒரு கம்பி, வழித்தடம் அல்லது மின்சுற்று ஒன்றை சோதனை செய்தல். continuous : e96öð76Dio : egy@$$$ அல்லது அடுத்ததாக இருப்பது. continuous carrier : @@Isl is g|Téé) : தகவல் தொடர்புகளில் கம்பியில் தகவல்கள் அனுப்பப்படாவிட்டா லும் செல்கின்றதுக்கி அலைவரிசை. continuous data structure: 216tussolo தகவல்கட்டமைப்பு.