பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

continuous-fee

continuous-feed paper : Glost fisäg வழங்கும் காகிதம் : பக்கங்களுக் கிடையில் துளையிடப்பட்டு ஒவ் வொரு பக்கத்திலும் கிழிக்கக்கூடிய வகையில் அரை அங்குல துளைகள் உள்ள காகிதம்.

continuous forms : @$TLt Lulą suri கள் : அச்சுப்பொறிகளில் தானாகவே அனுப்புவதற்கேற்ப வெளிப்புற விளிம்புகளில் சிறியதுளைகள் உள்ள விசிறி மடிப்பு தாள் அல்லது சுருள் தாள். வெற்றுத்தாளாக இருக்கலாம். அல்லது சோதனைகள், விலைப் பட்டியல்கள், வரி படிவங்கள் போன்ற முன்பாகவே அச்சிடப்பட்ட படிவங்களாக இருக்கலாம்.

continuous-form paper: தொடர் படிவ காகிதம்: தொடர் எழுது பொருள் என் றும் அழைக்கப்படுகிறது. அச்சுப்

தொடர் படிவ காகிதம் (Continuous-form paper)

பொறியில் டிராக்டர்மூலம் அளிக்கப் படுகிற துளையிடப்பட்ட நூற்றுக் கணக்கான தாள்களைக் கொண்டது. முன்னதாகவே துளையிடப்பட்டு அச்சடிப்புக்குப் பின்னர் தனித்தனி யாகப் பிரிக்கக்கூடிய தாள்கள். ஒரு பிரபல அச்சு ஊடகமாகிய இதை ஒருமுறை ஒன்று சேர்த்தால் காகிதத்

168

Contour

தொகுதி முழுவதையும் கணினி அச்சுப் பொறியில் ஏற்ற முடியும். தனியாக எடுக்கக்கூடிய (முன்துளை யிடப்பட்ட) ஒரு பகுதியில் ஸ்ப்ராக் கெட் துளையைப் பயன்படுத்தித் தொடர் காகிதத்தாள் அனுப்பப் படும். continuous graphics: 9Liq& Glössen ளும் வரைகலை : ஒன்றையொன்று தொட்டுக்கொள்ளும் சில எழுத்து கள் கொண்ட வரைபடங்கள் continuous processing: தொடர் செய லாக்கம் : ஒரு அமைப்பில் அவை நிகழ்கின்ற அல்லது நிகழ்ந்த உடனேயோ உள்ளீடு செய் யப்படும் நடவடிக்கைகள்.

continuous scrolling : @gmu is நகர்த்தல் : செய்திகளை வரி வரியாக விண்டோவின் மூலம் முன்னாகவோ பின்னாகவோ நகர்த்தல்.

continuous speech recognition : தொடர் பேச்சு அறிதல் : பேச்சு ஏற் பிக்கு ஒரு அணுகு முறை. சாதாரண

இடைவெளிகளில் சராசரியான உரையாடல்களில் நடைபெறும் பேச்சை இது புரிந்து கொள்ளும்.

continuous tone: @@ILs fig60: 905 அச்சுப்பொறியிலிருந்து வெளிவரும் புள்ளிகள். அச்சிடலுக்குத் திரை செய் யப்படாத ஒளிப்படம்.

continuous tone image : Qlg TLi கூட்டுத் தோற்றம் : பல்வகையான வண்ணக் கூட்டுகள் அல்லது சாம்பல் நிறக் கூட்டுகளைக் கொண்டதாக உள்ள தனித்தனிப்பகுதிகளை ஒன் றாக இணைப்பதன் மூலம் உருவாக் கப்படும் வண்ணத்தோற்றம் அல்லது கருப்பு வெள்ளைத் தோற்றம்.

contour analysis : LLGsup|Limi (5) ஆய்வு : ஒ.சி.ஆர் முறையில் ஒரு