பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

control men

control menu box: & (SiLT1...(b) Lt to பெட்டி : விண்டோவுக்கான கட்டுப் பாட்டு பட்டியைத் திறக்கும். தலைப் புப் பட்டையில் இடது பக்கத் திலேயே இது எப்போதும் இருக்கும். controlled variable : &l-QūLQāgū பட்ட மாறி : ஒரு ஆணைத்தொடர் மொழியில் உரையாடல் முறை அமைப்பில் ஒரு குறிப்பிட்ட மதிப்பு களின் தொகுதி தொடர்பான மாறி. controller : கட்டுப்பாட்டுப் பொறி : ஒரு வெளிப்புற உறுப்பை இயக்கு வதற்கு கணினிக்குத் தேவைப்படும் சாதனம். contrologic:கட்டுப்பாட்டுத்தருக்கம்; கட்டுப்பாட்டு அளவை : ஒரு கணினி யின் செயலாக்க பணிகளைச் செயல் படுத்தும் வரிசை முறை. control panel: GLGLILITI GLI L606ros: 1. மனிதக் கட்டுப்பாடுகளைக் கொண்டுள்ள கணினி கட்டுப்பாட்டு முகவு. 2. அலகு பதிவு சாதனங்களின் இயக்கங்களைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தும் நீள் கம்பிகளைப் பொருத்தும் அட்டை. control programme : &l-QūLimi. (9) ஆணைத்தொடர் : கணினி மற்றும் அதன் மூலாதாரங்களை முழுவது மாக மேலாண்மை செய்வதற்குப் பொறுப்பான செயலாக்க அமைப் பின் ஆணைத்தொடர். control punch : si @ÚLIITLG) 51606II: ஒரு குறிப்பிட்ட இயக்கத்தைச் செய்யுமாறு எந்திரத்தை ஆணை யிடும் ஒரு குறிப்பிட்ட குறியீட்டைக்

காண்ட அட்டை. controls : கட்டுப்பாடுகள்: செயலாக் கத் தொழில் நுட்பங்கள் அல்லது தகவல்களின்துல்லியம், பாதுகாப்பு, நம்பகத்தன்மை அல்லது முழு மையை உறுதி செய்யும் முறைகள்.

171

control sto

control section: &l' (Bijun’ (91%lfles: ஆணைத்தொடரின் ஆணைகளின் படி கணினியின் இயக்கத்தை வழி நடத்தும் மையச் செயலக சாதனத் தின் பகுதி. control sequence : &l-(Blüum L(9) வரிசை : ஒரு நேரத்தில் ஒன்று மட்டும் என்ற வரிசையில் ஆணை களை இலக்க முறை கணினிக்கு தேர்ந்தெடுப்பதற்கான வழக்கமான முறை.

control signal கட்டுப்பாட்டு சமிக்ஞை: எந்திரங்களையும், செயல் முறைகளையும், தானியங்கி முறை யில் கட்டுப்படுத்த கணினி உருவாக் கும் சமிக்ஞை. control statement : &LQūLimi' (Blé, கட்டளை : ஒரு ஆணைத் தொடரில் வேறொரு பகுதிக்கு கட்டுப் பாட்டை மாற்றுவதற்கான கட்டளை அமைப்புகளை வரிசை முறையில் செயற்படுத்துவதை நிறுத்தும் இயக்கம். control station: &l-QūLTLG) fleoso யம் : முகவரியிடல், வாக்களித்தல், தேர்ந்தெடுத்தல், திரும்பப் பெறல் போன்ற கட்டுப்பாட்டு நடைமுறை களை மேற்பார்வை சய்யும் கட்டமைப்பு நிலையம். கொள்கை நிலைஅல்லது பிற வழக்கத்துக்கு மாறான சூழ்நிலைகள் ஏற்படும் போது ஒழுங்கினை ஏற்படுத்தப் பொறுப்பானது. control structures: su_(5) ILIII (9) கட்டளை அமைப்புகள் : சொற்றொ டர் ஆணைகளை வரிசை முறையில் செயல்படுத்துவதிலிருந்து விலகிச் செல்வதைக் குறிப்பிடும் ஆணைத் தொடர் மொழியில் உள்ள ஒரு வசதி. control store : 3LQuuml_(9á கிடங்கு : நுண் ஆணைத்தொடர்