பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

conversational int

கும் உள்ளிட்டை வாங்கிக்கொண்டு அவரது போக்கில் செயல்பட அது இசைந்து கொடுக்கிறது.

conversational interaction : p_60s யாடல் பரிமாற்றம் : பயனாளருக்கும் எந்திரத்துக்கும் இடையில் உரை யாடல் முறையில் நடைபெறும் பரிமாற்றம்.

conversational language : o 600 யாடல் முறை மொழி : கணினிக்கும் அதனைப் பயன்படுத்துபவருக்கும் இடையில் தகவல் தொடர்பு ஏற்பட வசதியாக ஏறக்குறைய ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்தும் ஆணைத்தொடர் மொழி. பேசிக் ஒரு உரையாடல் மொழி.

conversational mode : p_600 uml 60 முறை: கணினிக்கும்.அதனைப் பயன் படுத்துபவருக்கும் இடையில் உரை யாடல் நடைபெற உதவும் இயக்க முறை. இதில் அதற்குக் கிடைக்கும் உள்ளிட்டினைப்பெற்று அதற்கேற்ப கேள்விகள் அல்லது குறிப்புகளை கணினி திருப்பி அளிக்கும்.

conversational operation : p_60s யாடல்முறை இயக்கம்: ஒரு நேரத்தில் ஒரு எழுத்து என்ற முறையில் தகவல் பயணம் செய்யும் கணினியில் ஒளிக் காட்சித்திரைமுகப்புக்கும், கணினிக் கும் இடையில் தகவல் அனுப்பப் படுதல். conventional programming : LDUL. வழியில்ஆணைத்தொடர்அமைத்தல்: ஒரு நடைமுறை மொழியைப் பயன் படுத்துவது. convergence : gălăudio : gipseurGau தனித்தனியாக இருக்கும் தொழில் நுட்பங்களை ஒன்று சேர்த்தல். ஒரு சிஆர்டி படப்புள்ளியில் சிகப்பு,

173

Converter

பச்சை, மற்றும் நீல மின்னணு ஒளிக் கதிர்கள் ஒன்று சேர்தல். conversational remote job entry : உரையாடல் முறை தொலை வேலை நுழைததல். conversion: மாற்றல்; மொழிமாற்றம்: 1. ஒரு வகையான கணினியின் மொழியிலிருந்து வேறு ஒன்றுக்கு அல்லது துளையிட்ட அட்டை களிலிருந்து காந்தத்தட்டுக்கு என்பது போன்று ஒரு வகையிலிருந்து வேறு ஒரு வகைக்கு தகவலை அனுப்பும் செயல்முறை.2. ஒருவகையான செய லாக்க முறையிலிருந்து வேறொன் றுக்கு அல்லது ஒரு கருவியிலிருந்து வேறொன்றுக்கு மாற்றுதல். 3. ஒரு வகையான எண்முறையிலிருந்து வேறொன்றுக்கு மாற்றல். conversion table : uomjpùLLlquô : இருவகையான எண் முறைகளில் உள்ள எண்களை ஒப்பிடும் பட்டியல். convert மாற்று : ஒரு எண் அடிப் படையிலிருந்து வேறொரு எண் அடிப்படைக்குத் தகவலை மாற்று தல். 2. நெகிழ் வட்டிலிருந்து காந்த வட்டுக்கு என்பது போன்று ஒரு வகையான இருப்பிடத்திலிருந்து வேறொன்றுக்கு மாற்றுதல். converter; மாற்றி : 1. ஒரு வகையான ஊடகத்திலிருந்து வேறு வகையான ஊடகத்திற்குத் தகவலை மாற்றும் சாதனம். துளையிட்ட அட்டைகளி லிருந்து தகவலைப்பெற்று காந்த

வட்டுகளில் பதிவு செய்வதைப் போன்றது. 2. 'அனலாக் முறையிலிருந்து

இலக்க முறைக்கு என்பது போல் ஒரு வடிவத்தில் உள்ள தகவலை வேறு ஒரு வடிவத்திற்கு மாற்றுதல்