பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

coordinates

coordinates: ஒருங்கிணைப்பிகள்: 1. கார்ட்டீசியன் ஒருங்கிணைப்பு அமைப்பில் ஒரு இடத்தைக் குறிப் பிடும் முழுமையான அல்லது தொடர் தகவல் மதிப்புகளின் வரிசைப்படுத்தப்பட்ட தொகுதி. 2. ஒரு மின்னணு விரிதாளில் ஒரு அறை யின் பத்தி, வரிசைஆகிய இரண்டை யும் தனித்த முறையில் அடையாளம் காணும் இரண்டு எழுத்துகள் எண்கள் சேருமிடம். 3. அம்புக்குறி அல்லது சுட்டியைத் திரையில் நிலைப்படுத் தப்பயன்படும் இரண்டு எண்கள். copy: படி, பிரதி, நகல், படி எடு, பிரதி எடு,நகலெடு. copy buster : &RLLS) LeioLi : Qudais பொருள் ஆணைத்தொடரில் நகல் பாதுகாப்புத் திட்டங்களை ஒதுக்கிச் செல்லும் ஆணைத்தொடர். சரதா

ரண, பாதுகாப்பற்ற பிரதிகள் எடுக்கt

அனுமதிப்பது. co-processor ; இணைச் செயலகம் : மையச்செயலக சாதனத்தை ஒய்வாக வைத்திருக்க, நேரம் எடுக்கும் பணி களைச் செய்யும் இணைச் செயலகம். அதன் விளைவாக ஒட்டு மொத்த அமைப்பின் செயல்வேகம் அதிகரிக் கிறது. வேறொரு மையச் செயலகத் துடன் சேர்ந்து செயலாற்றி மொத்த அமைப்பின் கணிப்பு சக்தியைக் கூட்டுவது. அறிவார்ந்த முனையமும் இணைச் செயலகமாக செயலாற்று கிறது. copy : நகல் : மூல நகல் மாறாமல் வேறொரு இடத்தில் தகவலை மறு உற்பத்தி செய்வது. முடிவில் பருப் பொருள் வடிவம் மூலத்திலிருந்து மாறலாம். சான்றாக, ஒரு வட்டில் உள்ள தகவல்கள் மற்றும் ஆணைத் தொடர்களைப் பிரதி எடுப்பது. copy command:படியெடுப்பு ஆணை.

175

Copy

copy fit : நகல் பொருத்தி : கிடைத்

துள்ள இடத்தில் செய்தியைப் பொருத்துதல். copy holder : Esso (stiąủ1@ums) :

விசைப்பலகையில்தட்டச்சு செய்யும் போது படிக்க வசதியாக காகிதத் தினைபிடித்துக்கொண்டிருக்கும்சாத னம். முதுகு, தோள்வலி, கழுத்து, கண் தொல்லையைக் குறைக்க உதவுவதே இதன் நோக்கம்.

copying machine : 536l60@šGud slib திரம் : எழுதப்பட்ட அச்சிடப்பட்ட பொருளின் நகலைத் தரும் மின்னணு எந்திரம். நிலைமின் ஒளிப்பட oiluscolair officusto xerography தொழில்நுட்பத்தைப் பயன்படுத்து வது. புலனாகின்ற அகச்சிவப்பு, அல்ட்ரா வயலட் கதிர்கள், நிலை மின்சக்தி மாறும் தன்மை போன்ற வற்றின் உதவியால் ஒளிகடத்தும் இன்சுலேட்டிவ் ஊடகத்தில் நகல் எடுக்கப்படுகிறது. copy programme : 5560 so,6060013 தொடர் : ஒன்று அல்லது மேற்பட்ட கோப்புகளை வேறொரு வட்டுக்கு நகலெடுக்க வடிவமைக்கப்பட்ட ஆணைத்தொடர். ஒரு கணினி ஆணைத்தொடரின் நகல் பாது காப்புச் சாதனத்தை சுற்றிச்செல்லும் ஒரு ஆணைத்தொடர். copy protection: 5560 LingjësrüL1:55. களது ஆணைத்தொடர்களை யாரும் நகல் எடுத்துவிடக்கூடாது என்பதற் காக மென்பொருள் உருவாக்குபவர் கள் பயன்படுத்தும் முறைகள் மென் பொருளை சட்டத்திற்குப் புறம்பாக நகல் எடுப்பதற்கு எதிராகப் பாது காப்பதற்காக, பெரும்பாலான உற் பத்தியாளர்கள் நகல் பாதுகாப்பு வாலாயம்களை தங்களது ஆணைத் தொடர்களில் சேர்த்திருப்பார்கள்.