பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

CRT ter

CRfterminal: Aegią (posmuth: 1. காட்சித்திரைசாதனம். கணினியுடன் தகவல்தொடர்புகொள்ளஒரு இயக்கு பவரால் பயன்படுத்தப்படும் விசைப் பலகையுடன் கூடிய காட்டும் சாதனம். ஒரு செய்தி அல்லது சொற் றொடர் பகுதியை இயக்குபவர் விசைப்பலகையில் தட்டச்சு செய்த தும் திரையில் எழுத்துகள் காட்டப் படும். crunch : நொறுக்கு : கணினி நபர் களால் பயன்படுத்தப்படும் தொழில் நுட்பம் அல்லாத சொல். வழக்கமான கணினிச்செயல்பாடுகளைச் செய்து எண்களைச் செயலாக்கம் செய்யும் கணினியின் திறனை இது குறிப்பிடு கிறது. கணினிகள் ஏராளமான எண் களை செயலாக்கம் செய்து அல்லது நொறுக்கித்தள்ளிவிடும்திறனுடையது. cryoelectronic storage: 656,opoloisiu மின்னணு சேமிப்பகம் : மிகக்குறை வான வெப்பநிலையில் மீக் கடத்தி களாக விளங்கும் பொருள்களைக் கொண்ட சேமிப்பகம். cryogenics : குறைவெப்ப நுட்ப வியல் : பூஜ்யத்துக்கு அருகில் உள்ள வெப்பநிலையில் செயல்படும் பொருள்களைப்பயன்படுத்திசெய்யப் படும் சாதனங்களைப் பற்றிய ஆய் வும் பயன்பாடும். cryosar:மீக்குளிர்நிலைமாற்றி: மிகக் குறைந்த வெப்பநிலையில் இயங் கும் இரண்டு அரைக்கடத்தி முனையச்சாதனங்கள். cryotran : க்ரையோட்ரான் : கணினி மின்சுற்றுகளில் அதிகமாகப் பயன் படுத்தப்படும் மீக் கடத்தும் திறனை அடிப்படையாகக் கொண்ட மின் சாரம் கட்டுப்படுத்தும் சாதனம். cryptanalysis : losopuổLGü LGÚ பாய்வு , இரகசிய எழுத்தாய்வு : இரக

182

crystallin

சியக் குறியீடு அமைக்கப் பயன் படுத்தப்பட்ட விசை பற்றிய ஆரம்ப அறிவு இல்லாமல் இரகசியக் குறியீட்டு செய்தியை வழக்கமான சொற்றொடர் செய்தியாக மாற்றும் இயக்கம். cryptographic techniques: @Isáuš குறியீட்டு தொழில்நுட்பம்; மறை யீட்டு நுட்பம் : ஒவ்வொரு எழுத்து அல்லது எழுத்துத் தொகுதிகளுக்குப் பதிலாக வேறு வகையான குறியீடு களைக் கொடுத்து தகவல்களை மறைக்கும் முறை. cryptography : @7&éHué(55ujiடியல்; மறையீட்டியல் : இரகசியக் குறியீடுகளை எழுதும் பல்வேறு முறைகளில் ஒன்று. கணினி களையே அதிகம் சார்ந்திருக்க வேண் டியதாக சமுதாயம் ஆகிவிட்டதால், கணினி அமைப்புகள் மற்றும் கட்ட மைப்புகள் மூலம் சேமிக்கப்பட்டு, செயலாக்கப் பட்டு அனுப்பப்படும் ஏராளமான தகவல்களைப் பாது காக்க வேண்டியது அவசியம். பாது காப்பைப் பெற இரகசியக் குறியீடு அமைப்பது ஒருவழி. தந்திக்கம்பிகள், செயற்கைக் கோள்கள், நுண்ணலை அமைப்புகள் போன்ற அணுகக் கூடிய தகவல் தொடர்புக் கட்ட மைப்புகளில் அனுப்பப்படும் தகவலைப் பாதுகாக்க இதுவே நடை முறைக்கு ஏற்றவழி. crystal : படிகம் : அதற்கு சக்தி வழங் கப்படும்போது ஒரு குறிப்பிட்ட இடை வெளியில் சுழலும் படிகக் கல். இந்தச் சுழற்சிகள் கணினி அமைப்பில் உள்ள கடிகாரத்திற்கு நேரத்தைத் துல்லியமாக அளிக்க உதவுகின்றன.

crystallin : படிகம் : படிகத்தின் திட நிலை. Neumatic- ன் எதிர்ச்சொல்.