பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

CT

CT : Rią : Computer Tomographic என்பதன் குறும்பெயர். CTRL : சிடிஆர்எல்: Control என்பதன் குறும்பெயர். CUBE : šuo , : Cooperating User of Burroughs Equipment Gigirl 1565,0555 பெறப்பட்ட சுருக்கப்பெயர். பரோ கணினிகளைப் பயன்படுத்துபவர் களின் அதிகாரப்பூர்வ அமைப்பு.

cue : < : Computer Using Educators என்பதன் குறும்பெயர். கலிபோர் னியா மாநிலத்தில் உள்ள ஆசிரியர் கள் அனைவருக்கும் கணினி கல்வியை வழங்கும் ஒரு நிறுவனம். current : மின்சக்தி : ஒரு கடத்தியின் மூலம் மின்னணுக்கள் செல்வது. இதன் ஒட்டத்தை ஆம்பியர் முறை யில் அளக்கிறார்கள். ஒரு ஆம்பியர் என்பது ஒரு நொடிக்கு 6.25 x10 மின்னணுக்கள் என்பதாகும் current awareness system : 5LüL. உணரும் அமைப்பு: நடப்பு செயல் நிலை அமைப்பு : தேர்ந்தெடுக்கப் பட்ட தகவலின் வகைகள் கிடைத்த வுடன் ஒரு மையக்கோப்பு அல்லது நூலகம் மூலம் ஒரு பயனாளருக்கு குறிப்பிட்ட கால இடை வெளியில் அறிவித்துக்கொண்டிருப்பது. current block: BLÜLļở GLLtd : GL_ கோப்பு அணுகுமுறையில் தற்போது அணுகப்படும் கோப்பில் உள்ள தகவல்களில் பதிவேட்டுக் கட்டம். currentcel: நடப்பு சிற்றறை:தகவல் தாளில் நடப்பில் கிடைக்கக் கூடிய சிற்றறை. current directory: BLüL|GömüLêto: கணினி அமைப்பு நடப்பில் பயன் படுத்தி வரும் வட்டு தகவல் பட் டியல். வேறாகச் செல்லவில்லை யென்றால், வட்டு கோப்பிற்கு வரும்

183 Current

ஆணைகள் நடப்பு தகவல் கோப் பகத்தையே குறிப்பிடும். current drive: 5Lüuguéé): āsmīlaf அமைப்பால் நடப்பில் பயன் படுத்தப் படும் வட்டு இயக்கி currentlocation counter: 5l LL30bú பிடஎண்ணுமிடம்: ஒரு ஆணைக்கோ அல்லது ஒரு நிலை யெண்ணுக்கோ கொடுக்கப்படும் முகவரியினை முடிவு செய்ய ஒரு சேர்ப்பி வைத் திருக்கும் எண்ணு மிடம். current loop நடப்புச் சுற்றுப்பாதை: மின்சமிக்ஞைகள் இருப்பது அல்லது இல்லாதிருப்பதை ஒட்டி துண்மி களை அனுப்பும் தொடர் தகவல் தொடர்பு வகை.

current mode logic : 5LüL (pop தருக்கம் | சிஎம்எல் : தன்னுடைய வடிவமைப்பில் மாறுபட்டு பெரி தாக்கி மின்சுற்றின் தன்மைகளைப் பயன்படுத்தும் தருக்க மின்சுற்று. current page box : 5LüL Léâû பெட்டி : டி.டி.பி ஆணைத்தொடர் களில், நடப்பில் வேலை செய்கின்ற பக்கத்தினைக் காட்டுகின்ற பகுதி. current pulses : blein (36.1mi Lä துடிபபுகள. current positions: 5%Gurgogusou (b.

current record number : BLüL. பதிவேட்டு எண்:கோப்பு:அணுகலில் கோப்பு கட்டுப்பாடு கட்ட முறை மூலம், தகவல்களை 128 கட்டங் களாக ஒழுங்குபடுத்தப்படுகின்றன. நடப்புப் பதிவேடு எண் நடப்பு கட்டத்தில் இருக்கும். சான்றாக, தற்செயல் பதிவேடு 128-ன் நடப்பு பதிவேடு எண்0ஏனெனில் கட்டம்1ன் முதல் பதிவேடு எண் 1. கடைசி பதிவேட்டின் எண் 127. 1இல் துவங்கினால் கடைசிப்பதிவேடு 129.