பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

circle - 186

வட்டுச்சாதனங்களில் பிழை சோதிக் கும் முறை. தகவல்களைச் சேமிக்கும் போது சிஆர்சி மதிப்பு மீண்டும் கணிப்பிடப்படுகிறது. இரண்டு மதிப்புகளும் சமமாக இருந்தால், அந்த தகவல் பிழையற்றது என்று கருதப்படுகிறது. circle stealing : &pspá škol-6): 2 cit ளிட்டு வெளியீட்டு மின் இணைப்புத் தொகுதியின் கணினி கட்டுப் பாட்டைத் தற்காலிகமாகச் செய லிழக்கச் செய்ய வெளிப்புறச் சாதனம் ஒன்றை அனுமதிக்கும் தொழில் நுட்பம். இதன் மூலம் கணினியில் உள்நினைவகத்தை அணுக அந்தச் சாதனம் அனுமதிக் கிறது. cycle time : சுழற்சிநேரம் : 1. தொடர் செயலின் ஆரம்பத்தில் இருந்து சேமிப்பக இருப்பிடத்திற்குப் போய்ச் சேரும் வரை இடை வெளி யின் குறைந்தபட்ச நேரம். 2. ஒரு பதிவுத் தொகுதியில் தகவலை மாற்ற தேவைப்படும் நேரம். cyclic code : Gpipálás GólưSG) : gray code போன்றது. cyclic shift : சுழற்சி மாற்றம் சுழல் நுகர்வு : ஒரு முனையில் விலக்கப் படும் எண் மறு முனையில் சுழற்சி போன்று சேர்ந்து கொள்ளும் மாற்றம். ஒரு பதிவகத்தில் 23456789 என்னும் எட்டு இலக்கங்கள் இருக்கு மானால் இரண்டு பத்திகளில் இடது புறமாக சுழற்சி மாற்றம் செய்தால் மாற்றப்பட்ட பதிவுளின் உள்ளடக் கம் 45678923 என்று மாறும். cycolor : சைகாலர் : மீட் இமேஜிங் கின் அச்சிடும் செயல் முறை. ஒளிப்

cyphe”

படங்களைப் போல முழு டோனல் உருவங்களை இவை அச்சிடும். cylinder : உருளை : ஒவ்வொரு வட்டின் பரப்பிலும் ஒரே இடத்தில் தங்குகின்ற அனைத்துத் தடங்களின் மொத்தம். பல வரைவிவட்டுகளில், ஒவ்வொரு மேற்பரப்பிலும் அதே தடத்தில் உள்ள தடங்களின் மொத்தம் cylinder addressing : p_(B606m முகவரியிடல் : ஒவ்வொன்றுக்கும் ஒரு உருளை எண், மேற்பரப்பு எண் மற்றும் பதிவேடு கூட்டல் எண் ஆகியவற்றைக் கொடுத்து வட்டு பதிவேடுகளைத் தேடும் முறை. cylinder method: p_(B6067 (pop: Luq. / எழுது முனைகளை இயக்கு வதன் மூலம் நடப்பில் பயன்படுத்தப்படு கின்ற வழித்தடத்திற்கு மேலும் கீழும் உள்ள தகவல்களைப் பெற லாம் என்ற கோட்பாடு அல்லது முறை. அணுகு சாதனத்தில் கூடுதல் இயக்கம் இல்லாமலேயே அதிக அளவு தகவல் அணுக அனுமதிக் கிறது. cylinder skew : 2-(56.56m Sivélus, : முந்தைய உருளையின் கடைசி தடத் தின் துவக்கத்தில் இருக்கும் ஆஃப் செட் இடைவெளி ஒரு சிலிண்டரில் இருந்து மற்றொன்றுக்கு மாற உதவுவது. cypher : மறையீடாக்கம் : இரகசியக் குறியீட்டியலின் ஒரு வடிவம். சில விசையின் அடிப்படையில் தகவலை இடையிலேயே மாற்றி எடுக்க முயன்றாலும் எவருக்கும் புரியாத ஒன்றாகத் தோன்றும் முறை.