பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

D 187

D : பதினாறிலக்க எண்மான முறை யில் 14ஆவது இலக்கம்.

DA : நேரடித் தொடர்பு, நேரணுகல் : Direct Access Geirugici (5pllb6)Luui.

DA converter : @soás 25$lso மொழிமாற்றி, இலக்கத்திலிருந்து ஒத்தசொல்லுக்கு உருமாற்றி. DAA: டிஏஏ : தகவல் அணுகு வரிசை முறை என்று பொருள்படும் "Data Access Arrangement" grainLig air குறும்பெயர்.

DAC: டிஏசி: 'இலக்கத்திலிருந்து ஒத்த சொல்லுக்கு உருமாற்றி என்று Qung;&iruGub"Digital-to-Analog (DIA) Converter" என்பதன் குறும்பெயர்.

DAD : டிஏடி : தகவல் தள நட வடிக்கை வரைபடம்' என்று Qum(5¢ituGub Database Action Diagram என்பதன் குறும் பெயர். ஒரு தகவல் தளத்தில் ஆதாரத்தில் தகவல் மீது நடை பெறும் செயலாக்கத்தைக் குறிக்கும் ஆவணமாக்கம்.

daemon : தேமான் : சைத்தா னின் ஏவலாட்களில் ஒருவன். நேரப் பகிர்வை ஆதரிக்கும் UNIX என்ற செயற்பாட்டுப் பொறியமைவையும் குறிக் கும். இது, பொறியமைவில் நிகழ்வுகள் நிகழ்வதற்கும், அதற்குப் பதிலாகக் காத்துக் கொண்டிருக்கும் ஏவலாள் போன்ற ஒரு செய்முறையா Gb. HTTP, NCSA httpd, CERN httpd, lpd, ftpd 9,@u606u @@cix அடங்கும்."Daemon" என்பதை "Demon" என்றும் உச்சரிப்பர்.

ஆனால் தொழில்நுட்ப வல்லு தளமட்டச் சக்கரம் நர்கள்"Daemon" என்ற உச்சரிப் (Daisy wheel)

பையே விரும்புகின்றனர்.

daisy

daisy chain: 356mlot L&#1&lso : 5uff கள் தொகுப்பு ஒன்றின் வழியாக சமிக்ஞைகளை அனுப்பும் குறிப் பிட்ட முறை. ஒயர்கள் தொகுப்பில் கருவிகள் எந்த இடத்தில் அமைந் திருக்கிறதோ அதைப்பொறுத்து கருவிகளுக்கான முன்னுரிமைகளை அம்முறை அனுமதிப்பதாக உள்ளது. daisy chain interrupt : 56mlot L& சங்கிலி இடைத்தடுப்பு : தனியொரு தடம் நெடுகிலும் மையச்செய்முறை அலகுடன் புறநிலைச்சாதனங்கள் இணைக்கப்பட்டுள்ள ஓர் இடைத் தடுப்பு பொறியமைவு.

daisy wheel : 56Tưt-L-ở G-ả3Tử : டெய்சி சக்கர அச்சிடு கருவியில்

சக்கரத்தின் ஒரு பகுதி 哆 قالبerioیه தெளிவான விபரம் தெரிவதற்காகப் பெரிதாக்கிக் காட்டப்பட்டுள்ளது.