பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

daisy whe

உள்ள அச்சிடு சாதனம். நடுவில் குறுக்குக் கம்பியில் எழுத்துகள் புடைப்பு முறையில் அமைக்கப் பட்டிருக்கும். டெய்சி என்பது ஒரு மலர். அந்த மலரின் இதழ்களை ஒத்திருப்பதால் இதற்கு இப்பெயர் வந்தது. daisy wheel printer: 356Tuol L& Göðss அச்சுப்பொறி; தளமட்ட அச்சு எந்திரச் சக்கரம் : அச்சிடு கருவி. இதில் ஒரத் தில் அச்சிடப்பட்ட எழுத்துகளைக் கொண்ட உலோக அல்லது பிளாஸ் டிக் தகடு பயன்படுத்தப்படுகிறது. அந்தத் தட்டு தேவையான எழுத்து சுத்தி ஒன்றின் முன்னே வரும்வரை சுழற்றப்படுகிறது. சுத்தி அந்த எழுத் தினை மை நாடா ஒன்றின் மீது தட்டு கிறது. பிரபலமான தரமான அச்சிடு கருவி தனிப்பட்ட கணினிகளில் பயன்படுத்தப்படுகிறது.

DAL (Data Access Language) : டிஏஎல் : தகவல் அணுகு மொழி' என்று பொருள்படும் "Data Access Language" arcăuşcă (5psubsoluuff. ஆப்பிள் (Apple) கணினியிலுள்ள தகவல் தள இடைமுகப்பு. இது, ஆதாரத் தகவல் 'Mac என்ற நுண் கணினிகளில் அல்லது 'ஆப்பிள்' அல்லாத கணினிகளில் அணுகு வதற்கு அனுமதிக்கிறது. damping ; தளர்வூட்டுதல் : தேவைப் படாத அல்லது மிகையான ஊச லாட்டங்களைத் தவிர்ப்பதன் மூலம் ஒரு மின்னணு அல்லது எந்திரச் சாதனத்தை நிலைப்படுத்துவதற் கான உத்தி. dark bulb : கருங்குமிழ் : ஒருவகை யான கத்தோட் கதிர்க் குழாய், நிறுத் தப்பட்டதும் ஏறத்தாழ கறுப்பு நிறத்தை அடைந்து விடுகிறது. அது ஒளிக் காட்சிகளுக்கு சிறந்த பின்புல மாகி விடுகிறது.

188

data

darkness: @(BLG). darlington circuit: Lissoloil-cot &spn. வழி : இரண்டு மின்மப் பெருக்கி களை (Transistor) ஒன்றாக இணைத் துப் பயன்படுத்துகிற மின்பெருக்கச் சுற்றுவழி. dart: டார்ட்: கணிப்பொறியமைவில் ஏற்படும் தவறுகளைவாடிக்கையாள ரின் இடத்திலேயே கண்டுபிடிப்பதற் காக ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக் கழகமும், பன்னாட்டு வணிக எந்தி ரக்கழகமும் (IBM) சேர்ந்து வகுத் துள்ள ஒரு கூட்டுத் திட்டம். DASD : டிஏஎஸ்டி : நேரடித் தொடர்பு சேமிப்புச் சாதனங்களுக்கான "Direct Access Storage Device' assirugait (5mith பெயர்.

DAT : டாட் : இயங்குநிலை ஆணை மொழிமாற்று என்று பொருள்படும். 'Dynamic Address Translation GTsirl 15cis குறும்பெயர்.

data:தகவல்:தரவு;செய்திக்குறிப்பு; விவரம் : முறைப்படுத்தப்பட்ட வடி வில் வழங்கப்படும் உண்மைகள் அல்லது கருதுகோள்கள். மனிதர்கள் அல்லது தானியக்க முறையில் தொடர்பு கொள்ளல், கருத்துக்கூறல் அல்லது வகைப்படுத்துதலுக்கு பொருத்தமானதாகும். வகைப்படுத் தப்படாத தகவல்கள் (உ-ம்) விரிப்பு களுக்கான டாலர்.விலை, வழங்கப் பட்ட கட்டட அனுமதிகள். வரலாற் றுக் காலம் தொட்டு 'டேட்டா' என்பது பன்மைப் பெயர் ஆகும். டேட்டம் என்பது ஒருமைப் பெயர் ஆகும். இந்த வேறுபாடு தகவல் முறைப்படுத்தும் தொழில் நுணுக்கத் தில் பொதுவாகப் புறக்கணிக்கப் படுகிறது.

data abstraction : 356,160 v (Bouffé கம்: பொருள்சார்ந்த செயல் முறைப்