பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

database ser

அல்லது செயல்முறைப்படுத்தும் மொழி. இந்த மொழி, தகவல் தளத்திலிருந்து தகவல்களை வர வழைத்துக் கையாள்வதற்குப் பயனா ளரை அனுமதிக்கிறது. database server: 356,16036m 676,60ii: ஓர் உள்ளகப் பகுதி இணையத்தில் (Local Area Network).353,6,1633,6156033 சேமித்து வைப்பதற்கும், மீட்பதற்கு மான கணினி. இது, கோப்பு ஏவலர் (File Server) என்பதிலிருந்து வேறு பட்டது. இது பலவகைக் கோப்பு களையும் செயல் முறைகளையும், பகிர்ந்து பயன்படுத்துவதற்காகச் சேமித்து வைக்கிறது.

database specialist : 3556160 356m

வல்லுநர் : தகவல் தளங்களுடன் பணிபுரிவோர். data bus : தகவல் தடம்; தகவல்

பாட்டை : தகவல் விவரங்களைக் கடத்துகிற ஒயர்களின் தொகுப்பு முறை. தகவல்களைப் பரிமாற, அது மத்திய முறைப்படுத்தும் அலகின் சேமிப்பையும் கணினியின் எல்லா உள்ளிட்டு மற்றும் வெளியீட்டு கருவிகளையும் இணைக்கிறது. data byte : தகவல் எட்டியல் : எட்டி யல்-துண்மி இரட்டை இலக்க எண். தகவல் கணினியின் ஒரு எழுத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. அது கணிதவியல் அல்லது தருக்கவியல் நடைமுறைகளிலோ, நினைவக சேமிப்பிலோ பயன்படுத்தப்படு கிறது. data capturing $55616060& 56 ligão: கணினி கையாளுவதற்காக தகவல் களை சேகரித்தல் அல்லது தொகுத் தல், பணியை வகைப்படுத்தலில் முதல் நடவடிக்கையாகும். இதனை தகவல் சேகரிப்பு என்றும் கூறுவார்

Ꮬ ❍Ꭲ.

191

data cen

data card : தகவல் அட்டை : துளை யிடப்பட்ட அட்டை ஒன்றுக்கு மேற் பட்டதகவல்களைக் கொண்டது.

data carrier : தகவல் ஏந்தி : எந்திரத் தில் படிக்கக் கூடிய தகவல்களை இருத்திவைத்துக் கொள்ளக்கூடிய ஒரு வட்டு, நாடா போன்ற ஓர் ஊடகம்.

data carrier store : 356,160 perišl& சேமிப்பி : கணிப்பொறியின் புற நிலைச் சாதனமாக உள்ள நிரந்தரச் சேமிப்புச்சாதனம். எடுத்துக்காட்டு : நெகிழ் வட்டுகள் (Floppydisks).

data cartridge: 556160 Qusséluq600: காந்த நாடாஅடங்கியுள்ள, அப்புறப் படுத்தத்தக்க சேமிப்புத் தகவமைவு. data catalog : 556169 soleussiut' to ; தகவல் பட்டியல் : ஒர் அமைவனம் பயன்படுத்தும் தகவல் கூறுகள் அனைத்தின் முழுப் பெயரையும் கொண்ட ஒழுங்கு முறைப்படுத்திய படடியல. data cell : தகவல் அறை : நேரடித் தொடர்பை ஏற்கும் மின்காந்த சேமிப்புக் கருவி. ஐபிஎம் நிறுவனம் உருவாக்கியது. இக்கருவி மின்காந் தப் பட்டியலில் அறைகளில் பதிவு செய்யப்பட்ட தகவல்களைக் கையாளுகிறது. data center : தகவல் மையம் : கணிப் பொறியமைவுகளும், அதன் தொடர் புடைய சாதனங்களும் வைக்கப்பட் டிருக்கும் துறை. தகவல் நூலகம் இந்த மையத்தின் ஒரு பகுதியாகும். தகவலும் பதிவுத் துறையும், பொறி யமைவு செயல்முறைப்படுத்தும் துறையும் இந்த மையத்தின் கீழ் வரும். இதிலுள்ள கட்டுப்பாட்டுப் பிரிவு, பல்வேறு பயன்பாட்டுத் துறைகளிடமிருந்து வெளிப்பாடு களைப் பெற்று வெளியிடுகிறது.