பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

data con

data concentration : 556169560Små திண்மைப்படுத்தல் : 1. பல குறை வான நடுத்தர வேகங்கொண்ட வழி களிலிருந்து ஒரு இடைப்பட்ட மையத்தில் தகவல்களைச் சேகரித் தல். 2. ஒரு தகவலின் இறுதியில் மற் றொரு தகவலைச் சேர்த்து ஒரு நீண்ட தகவல் வகையை உருவாக்குதல்.

data contamination: 556160 ton&LG தல் : தகவல்களைத் தன்னையறியா மல் அல்லது தீயநோக்குடன் வேண்டுமென்றே சீரழித்தல்.

data control : $s6usò si Güum(S : ஆதார ஆவணங்களிலிருந்து, எந்தி

ரம் படிக்கக்கூடிய தகவல்களைத்

தயாரிப்பதன்மூலம், பல்வேறு பணி களை நிறைவேற்றுவதைக் கட்டுப் படுத்தும் செய்முறை. data control department : 556160 கட்டுப்பாட்டுத் துறை : ஒரு கணிப் பொறியின் தொகுதிச் செய்முறைப் படுத்தும் செயற்பாடுகளில் உள்ளிடு வதற்காகத் தகவல்களைச் சேகரிப் பதற்கும், முடிவுற்ற அறிக்கைகளை வழங்குவதற்கும் பொறுப்பான செயற்பணி. data control section : 556,16ò si Gü பாட்டுப் பிரிவு : வகைப்படுத்துதல், உள்ளிடு தகவல்களைச் சேகரித்தல் மற்றும் கணினியைப் பயன்படுத்து வோருக்கு வெளியீடுகளை வழங்கு தல் ஆகியவற்றில் தரக்கட்டுப் பாட்டை ஏற்பதற்குப் பொறுப்பான நிறுவனம் அல்லது குழு. data conversion : 556160 lossospio; தகவல் வடிவ மாற்றம் : தகவல் வடிவம் ஒன்றினை மற்றொரு வடிவத்துக்கு மாற்றுதல் அதாவது துளையிடப்பட்ட அட்டை ஒன்றி லிருந்து மின்காந்த வட்டு அல்லது நாடா ஒன்றுக்கு மாற்றுதல்.

193

data des

data cycle : தகவல் சுழற்சி : தகவல் களை உள்ளிடுதல், செய்முறைப் படுத்துதல், வெளிப்படுத்துதல் ஆகியவற்றின் வரிசைமுறை. data definition : 5&quô su6m Tuu6mD; தகவல் விளக்கம் : அறிக்கை ஒன்றுக் கான ஆணைத் தொகுப்புகளைவரை யறுக்கும் பொழுது, அதில் அளவு, வகை, களம் ஆகியவற்றின் தன்மை, இடம்பெற்றிருக்க வேண்டும். data definition statement : 35&suéo வரையறை அறிக்கை : ஒரு கோப்பு பற்றிய தகவல்களை அளிக்கும் ஒரு பணிக்கட்டுப்பாட்டு மொழி அறிக்கை. data definition language : 3556160 விளக்க மொழி : தகவல் அடிப்படை நிர்வாகி ஒருவர், தகவல் அடிப் படைச் சூழலில், தகவலை உரு வாக்கவும், சேமிக்கவும், பராமரிக்க வும் கையாளும் மொழி. இதனை, தகவல் வரையறை மொழி என்றும் கூறுவாாகள.

data description language: DDL : தகவல் விவரிப்பு மொழி (டிடிஎல்) : தகவல் அடிப்படைச் சூழலில், தகவல் அடிப்படை நிர்வாக முறை யில், தகவல் விவரணையில் சேமிக் கப்பட வேண்டும், பராமரிக்கப்பட வேண்டும் என்பதைக் குறிப்பிடும் மொழி. இதனை தகவல் விளக்க மொழி என்றும் அழைப்பதுண்டு. data description library : # 3,6069 விவரிப்பு நூலகம்: ஒரு தகவல் ஆதார மேலாண்மைப் பொறியமைவில், பல்வேறுவகைத் தகவல் குறிப்புகளி டையிலான இடைத் தொடர்புகளு டன் சேர்த்துச் சேமித்து வைக்கப்பட் டிருக்கும் பல்வேறுவகைத் தகவல் கள், விவரங்களின் ஒரு பதிவேடு.