பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

data gat 197

வத்தைவரையறுக்கிற செயல்முறைப் படுத்தும் மொழிகளின் கட்டளைத் தொடர்கள். data gathering: 35sučo Gsäflüu:2 cit அல்லது வெளி ஆதாரங்களிலிருந்து தகவல்களைச் சேகரிக்கும் பணி. data general corporation : 536,16) பொதுக் கார்ப்பரேஷன் 娜 குறுங்கணினி களைப் பெருமளவில் தயாரிக்கும் நிறுவனம். data glove : தகவல் கையுறை : ஒரு கணினியில் பயனாளர் ஒருவரின் கைகள், விரல்களின் நிலையைத் தெரிவிப்பதற்கு விபிஎல் ஆராய்ச்சி

நிறுவனம் தயாரித்துள்ள ஒரு கையுறை. Data collection form : 3556160 திரட்டுப் படிவம்.

datagram : தகவல் செய்தி: இணைய (Internet) ஆதாரம், சேரிடமுகவரிகள், செய்திக்குறிப்புகள் ஆகியவற்றைக் கொண்டிருக்கிற அனுப்பீட்டுக் கட் டுப்பாட்டு நெறிமுறை/ இணைய நெறிமுறை (TCP/IP) செய்தி அலகு. data hierarchy : 536usò Luią#96D60 : தகவல்களை ஒழுங்கான வரிசை முறையில் தொகுதிகளாகவும், உட் தொகுதிகளாகவும் கட்டமைப்புச் செய்தல். data import : 56,616) opä(503) : மற்றொரு ஆணைத்தொகுப்பில் உரு வாக்கப்பட்ட தகவல்களைப் பயன் படுத்தும் (படிக்கும்) திறன். ஒருங் கிணைந்த மென்பொருள் பயன்பாட் டில் இது முக்கியமானது. ஏனெனில் அதில் ஒரு ஆணைத்தொகுப்பில் சேகரிக்கப்பட்ட அல்லது தயாரிக்கப் பட்ட தகவல்களைப் பல ஆணைத் தொகுப்புகள் பயன்படுத்துகின்றன. தகவல் ஏற்றுமதிக்கு எதிர் நிலை

யானது.

data lin

data independence : 556,160 &mit பின்மை ; தகவல் சுயேட்சை : பயன் பாட்டில் பெரும் மாறுபாடு இல்லா மல் மாற்றக்கூடிய, சேமிப்பு அமைப்பு மற்றும் பெறுதல் நடை

முறையைக் கொண்ட தகவல் முறைமை ஒன்றின் நிலை. data integrity : 556160 905th

கிணைவு; தகவல் ஒழுங்கமைவு : கண்டு பிடிக்கப்படாத தவறுகளின் விகிதத்தை அடிப்படையாகக் கொண்ட பணி அலகு.

data interchange format: 55616) Lif மாற்ற வடிவம் : மென்பொருள் உரு வாக்குவோர்மத்தியிலான தரநிலை. அது ஒரு ஆணைத்தொகுப்பின் தகவல்களை மற்றொரு ஆணைத் தொகுப்பு பெற அனுமதிக்கிறது. data item : தகவல் வகை; தகவல் உருப்படி : ஒரு மதிப்பீட்டை குறிக் கப் பயன்படுத்தப்படும் தகவல் வகை. பெயரிடப்பட்ட தகவலின் மிகச் சிறிய அலகு. data leakage : தகவல் கசிவு: கணினி ஒன்றிலிருந்து திருட்டுத்தனமாக தகவலகளை அகற்றுதல. data librarian : găseu6o 5IIeogii : தகவல் ஆதாரங்களான வட்டுகள், நாடாக்கள் மற்றும் நடைமுறைக் குறிப்புகளை அட்டவணைப்படுத்தி பொறுப்பாகப் பராமரிப்பவர். அவற் றின் பயன்பாட்டையும் கண்காணிப் பவர். வழக்கமாக நூலகர் அல்லது காப்பாளர் என்றழைக்கப்படுகிறார். data line:தகவல் பாதை: ஒரு கணினி யினுள் அல்லது செய்தித் தொடர்புப் பாதையினுள் தகவல்களைக் கொண்டுசெல்கிற தனித்தனி மின் சுற்று வழி அல்லது பாதை.