பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

decision the

பொழுது தோன்றும் அனைத்து நிலைமைகளையும் அவற்றுக்கான நடவடிக்கைகளையும் வரிசைப்படுத் தும் அட்டவணை. சில நேரத்தில் நடவடிக்கை ஒழுங்குமுறைப் பட்டி யலுக்குப்பதிலாகப் பயன்படுத்தப் படுகிறது. decision theory : Oploméo Gémì. பாடு : ஒன்றுக்கு மேற்பட்ட பல இயலக் கூடிய மாற்றுகளிடையே ஒன்றைத் தேர்வு செய்யும் முறையை விவரிக்கவும், அதனை அறிவுபூர்வ மானதாக ஆக்கவும் உருவாக்கப் பட்ட உத்திகள் மற்றும் கொள்கை களின் விரிவான வரிசை.

decision tree: (pią6ļ5ft6in disid: GI;$$ வொரு சூழ்நிலையிலும் உள்ள மாற்றுகளை கூறும் படவிளக்கம்.

deck : தொகுப்பு:துளையிடப்பட்ட

அட்டைகளின் தொகுப்பு. declaration : offlolá,608, : Q&uco முறையிலும் அதன்வகையிலும்

பயன்படுத்தப்படவிருக்கும் மாறி யல் மதிப்புருக்களின்(variable) மென் சாதனம் / தொகுப்பி / மொழி பெயர்ப்பி போன்றவற்றை செயல் முறைப்படுத்துபவர், அறிவிக்கை செய்ய வேண்டியிருக்குமிடத்து, சில செயல்முறைப்படுத்தும் மொழி களில் பயன்படுத்தப்படும் உத்தி.

declaration statement ; offsīlūu. அறிக்கை : ஆணைத் தொகுப்பின்

மற்ற கூறுகளின் தன்மையை விளக் கும் ஆணைத் தொகுப்பு ஒன்றின் பகுதி அல்லது வன்பொருள் ஒன்றின் சில பகுதிகளை சிறப்பான பயன் பாட்டுக்காக ஒதுக்கும் ஆணைத் தொகுப்புப் பகுதி.

declaration time: Épíš5GBTib: some m ஒன்றிலிருந்து தகவல் ஒன்றின் கடைப்பகுதியை படித்த அல்லது

{4

209

decompiler

பதிவு செய்த பிறகு அதனை நிறுத்தத் தேவையான நேரம்.

declarative knowledge : 315 soluu அறிவு: பொருள்கள் பற்றியும், நிகழ் வுகள் குறித்தும், அவை ஒன்றுக் கொன்று எவ்வாறு தொடர்புடையன என்பது பற்றியும் உண்மைகளை அறிந்து கொள்வதன் மூலம் கற்றுக் கொள்ளுதல். declarative language : 31soleilüL. மொழி: ஒரு பணியைச்செய்து முடிப் பதற்குக் கணினிக்குத் தேவைப் படும் துல்லியமான நடைமுறை யைக் குறித்துரைப்பதிலிருந்து செயல் வரைவாளரை விடுவிக்கும் ஒரு செயல் வரைவு மொழி. பதிலாக, செயல்முறைப்படுத்துபவர், தான் என்ன செய்ய விரும்புகிறார் என்ப தைச் செயல்வரைவுக்குத் தெரிவிக் கிறார்.

decode : குறி மொழி மாற்றம் ; குறி முறைநீக்கம்: குறியீடுகளினால் கூறப் பட்ட தகவல் ஒன்றை மொழி மாற் றம் செய்தல் அல்லது உறுதி செய்தல், Encode என்ற சொல்லுக்கு எதிர்நிலை யானது.

decoder : குறி மொழி மாற்றி ; குறி முறை நீக்கி , பொருள் உணர்த்தும் சாதனம் : 1. பொருளுணர்த்தும் சாத னம். 2. தரப்படும் உள்ளிட்டுச் சமிக் ஞைகளுக்கு ஏற்ப ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வெளியீட்டு வழி களைத் தேர்வு செய்யும் விசைகளின் அடித்தளப் பலகை.

decollate : தாள் பிரித்தல் : தொடர் படிவங்களின் பிரதிகளை வரிசை யாகச் சேர்த்து அவற்றுக்கிடை யிலான கரித்தாள்களை அகற்றுதல்.

decompiler பிரிப்பி : எந்திர மொழியை ஒர் உயர்நிலை ஆதார மொழியாக மாற்றுகிற செயல்முறை.