பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

deferred

தொகுப்பு ஒன்றில் தொடக்க நிலை யில் உள்ள பொதுவான பாதுகாப் பான மதிப்பு.

deferred address : Sauds (pseufi ; ஒத்திவைக்கப்பட்ட முகவரி ; மறை முக முகவரி. deferred entry : Smuošů uśla : தனக்குக் கட்டுப்பாட்டை மாற்றிய செயல் முறையிலிருந்து காலத்தாழ் வாக வெளியேறியதன் காரணமாக ஒரு துணை வாலாயத்தில் செய்யப் படும் பதிவு. deferred exit: $muog olsusif Guippio; ஒத்திவைக்கப்பட்ட வெளியேற்றம் : முன்னரே தீர்மானிக்கப்பட்ட நேரத் தில் அல்லாமல், ஒருங்கிணை வில்லா ஒரு நிகழ்ச்சியினால் தீர்மா னிக்கப்படும் ஒரு நேரத்தில் வாலா யக் கட்டுப்பாடு மாற்றப்படல். definition : பிரச்சினை ஒன்றுக்கான வரையறை : தருக்கங்களை பதின்ம வடிவுகளாகவும், பட்டியல்களாக வும் மற்றும் ஆணைத்தொகுப்பு விளக்கங்களாகவும் தொகுத்தல். அவை பிரச்சினையை தெளிவாக விளக்குகின்றன, வரையறை செய் கின்றன.

defrag : நெருங்கமை : அடுத்தடுத்த அமைவிடங்களில் வட்டுக் கோப்பு களில் தகவல்களைச் சேமித்து வைக் கும் நோக்கமுடைய DOS ஆணை.

defragmentation:GB(Brälssoloģgso: ஒவ்வொரு கோப்பின் அனைத்துப் பகுதிகளும் அடுத்தடுத்த கூறுகளில்

எழுதப்படுமாறு, அனைத்துக் கோப்புகளையும் ஒரு நிலை வட்டில் மறுபடியும் எழுதுதல்.

dgausser:காந்தப்புலநீக்கி அழிப்பி; மின்காந்த வகையில் வட்டுகளிலும் நாடாக்களிலும் பதிவு செய்யப்பட்ட

212

deletion

தகவல்களை அழிக்க உதவும் கருவி. இதனை பேரழிப்பி என்றும் கூறுவர்.

degradation:தரங்குறைதல்; தரமிழத் தல் : முறைமை தொடர்ந்து இயங்கி னாலும், அதன் சேவை குறைந்த அளவிலேயே அமையும். முறை யான கருவிப்பராமரிப்பு கிடைக்காத நிலை மற்றும் அன்றாடத் தேவை களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் கணினி ஆணைத் தொகுப்புகள் பரா மரிக்கப்படாதிருத்தல் ஆகியவை இரண்டு முக்கிய காரணங்களாகும். deinstal : நீக்கல் : இயக்கப் பயன் பாட்டிலிருந்து ஆணைத் தொகுப்பு ஒன்றையோ, வன்பொருளையோ நீக்குதல். dejagging: பிசிரற்றவரைவு: பிசிரற்ற கோடுகளை, எழுத்துகளை, பல கோண வடிவங்களை வரையப் பயன்படுத்தப்படும் கணினி வரை பட உத்தி. delay circuit : 3,76955Tipáglio இணைப்பு : சமிக்ஞைகளை வழங் கும் பொழுது இடைவெளியை வேண்டுமென்றே அதிகமாக்கும் மின் னணுவியல் இணைப்பு. delay line storage : &mbojšānsp;55. வரும் வரிச்சேமிப்பகம் : காலந் தாழ்ந்து வரும் வரியைக் கொண்ட சேமிப்பகம். அதில் தகவலை மீண் டும் உருவாக்கி இணைப்பதற்கான வசதி உண்டு. ஆதிக் கணினிகளில் பயன்படுத்தப்பட்டது. delete : நீக்கு ; நீக்குதல்; அழித்தல் : களம் அல்லது கோப்பு ஒன்றின் ஆவணத்திலிருந்து நீக்குதல் அல்லது அழித்தல் அல்லது போக்குதல். 2. தகவல்களைப் போக்கும் முறை. deletion record : £éðið oustomb : அடிப்படைக் கோப்பு ஒன்றில் உள்ள