பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

delimit

ஆவணம் ஒன்றுக்குப்பதிலாக அமை யும் புதிய ஆவணம். delimit : எல்லையிடு வரம்பிடல் : ஒன்றின்வரம்புகளைத் தீர்மானித்தல். குறிப்பிட்ட மாறக்கூடிய ஒன்றின் உயர்ந்தபட்ச குறைந்தபட்ச வரம்பு களைத் தீர்மானித்தலைப் போன்றது. delimiter : வரம்புக்குறி ; வரம்பு காட்டி ; எல்லைக்குறியீடு:சிறப்புவடி வம். எடுத்துக்காட்டாக பட்டியல் ஒன்றில் மாறக்கூடிய பெயர்கள் அல்லது பொருள்களைப் பிரிக்கப் பயன்படுத்தப்படும். அல்லது தகவல் வகைகளைப் பிரிப்பது போல ஒரு தொடர் வடிவங்களை மற்றொன்றி லிருந்து பிரிக்கப் பயன்படும் கால் புள்ளி அல்லது இடைவெளி.

delivery : வழங்குதல் ; பட்டுவாடா : ஆணைத் தொகுப்பை உருவாக்கும் பணி வட்டத்தில் இறுதிச்செயல். இதில்,உண்மையானதகவல்களைக் கையாளப் பயனாளருக்கு ஆணைத் தொகுப்பு அல்லது முறைமை வழங்குகிறது. Dell computer corporation : @Lsd கணினிக் கழகம் : IBM ஒத்தியல்பு நுண்கணினிகளைத் தயாரிக்கும் ஒர் அமைவனம். இதனை 1984இல் மைக்கேல் டெல் என்பவர் டெக்சாஸ் மாநிலத்திலுள்ள (அமெரிக்கா) ஆஸ் டின் நகரில் நிறுவினார். 'லேப்டாப்" (Laptop) முதல் உயர் முனை எந்திரங் கள்வரைப் பல்வேறு வகை நுண் கணினிகளை இது தயாரிக்கிறது. deita modulation : '@L6oLm' &\$îñ விணக்கம்: குரல் அலைகளின் மாதி. ரியை எடுத்து, அவற்றை இலக்கக் குறியீடாக மாற்றுவதற்கான உத்தி. deitree : அகற்றாணை : ஒரு விவரக் குறிப்பேட்டில் அனைத்துக்கோப்பு களையும் அகற்றிவிட்டு, துணை

213

demodulate

விவரக் குறிப்பேடுகளையும் அகற்று கிற ஒர் உயர்நுட்ப DOS ஆணை.

demagnetization: smiss Éšál: snjës வட்டு அல்லது நாடாக்களில் சேமிக் கப்பட்ட தகவல்களை அழிக்கும் செயல்.

demand paging : LääGuoppéo கோரிக்கை: நிகழ்சேமிப்பு முறைமை களில், புறப்பக்கச் சேமிப்பகத்தி லிருந்து உண்மையான சேமிப்பகத் திற்கு அப்பணியை நிறைவேற்றப் படும் நேரத்தில் மாற்றுதல். demand report : Gonggo offlásos; வேண்டிய அறிக்கை:கோரிக்கையின் பேரில் மட்டுமே வழங்கப்படும் அறிக்கை. எதிர்பார்க்கப்படாத க்ள்விகளுக்கான விடையாக வழங்க, மிக முக்கியத்துவம் வாய்ந்த அடிப்படையான முடிவுகளை மேற் கொள்ள இது பயன்படுத்தப்படு கிறது. demo : செயல் விளக்க செய்முறை : விளம்பரம், விற்பனை நோக்கங் களுக்காக ஒரு பயன்பாட்டுச் செயல் முறையில் சில செயற்பணிகளை

எடுத்துக்காட்டுவதற்காக 6ն ւգ வமைக்கப்பட்டுள்ள ஒரு செயல் விளக்கச் செய்முறை.

demodulation: 5smüGlupéo: 5&auco தொடர்பில் எடுத்துச்செல்லும் அலை வரிசையில் அனுப்பப்பட்ட ஆதிக் குறியீட்டை மீண்டும் பெறும் நடை முறை. தகவல் தொகுப்புகளில், தக வல் தொடர்புச் சமிக்ஞைகள், கணினி முனையச்சமிக்ஞைகளுடன் இணையச்செய்யப் பயன்படுத்தப் LjG)8)6örp&T. Modulation 67«örl 1g56ú இணைப் பகுதியாகும்.

demodulate : <estitsfilsuvršs Éảsib : ஒத்தியல்புடைய சைகைகளை இலக்

கங்களாக மாற்றுவதற்கான செய்