பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

design pha 216

அதன் சொற்றொடர்களையும், இலக் கணங்களையும் பயன்படுத்தக் கூடிய ஆணைத்தொடர் மொழி.

design phase: suq Susoloisill flonso: முன்பே நிர்ணயிக்கப்பட்ட வடி வமைப்புத் தேவைகளைப் பொறுத்து ஒரு தகவல் அமைப்பை உருவாக்கும் செயல்.

design specifications: Sulq susploil; வரன்முறைகள், வடிவமைப்புக் குறி யீடுகள் : ஒரு நிறுவனத்தின் குறிப் பிட்ட பிரிவின் தகவல் தேவைகளை ஆராய்ந்ததன் விளைவு. உள்ளீடு, செயலாக்கம், வெளியீடு போன்ற வற்றிற்கான வரன்முறைகள்.

design walkthrough : Guiq Suðultill மேல்நோக்கு : பயன்படுத்துவோர், செயல்முறையாளர்கள், ஆலோசகர் கள் ஆகியோர் ஒரு பொறியமை வினை மேலிருந்து நோக்குதல்.

desk accessories: Guosog Ggsweissn:

வரைபடமுறைகளைச்சார்ந்த அமைப் பில், பிற ஆவணங்களைப் பயன் படுத்துவதற்குத் தேவைப்படும் பணி யாற்றும் கருவிகள். desk scanner: Giosong blossomilsjö, கருவி : மேசை நுண்ணாய்வுக் கருவி யின் சுருக்கப்பெயர். இரு உருக் காட்சிகளை நுண்ணாய்வு செய்யப் பயன்படுகிறது. இந்த உருக்காட்சி களைப் பின்னர் ஒரு மேசை வெளி யீட்டு அல்லது வரைகலை மென் பொருள் உருவாக்கிய ஓர் ஆவணத் தில் பதிவு செய்யலாம். நுண்ணாய்வு செய்த உருக்காட்சிகளை விருப்பம் போல் வெட்டலாம், ஒட்டலாம். கையால் இயக்கும் நுண்ணாய்வுக் கருவிகளும், தட்டைப் படுகை நுண் ணாய்வுக் கருவிகளும் கிடைக் கின்றன.

desktop

desk checking : Gulens Gangsoon : ஆணைத்தொடர்அளவையில் பிழை களைச் சோதிக்கும் மாதிரி தகவல் பொருள்களைக் கொண்டு சோதித் தல். கணினியில் செயல்படுத்து வதற்கு முன்பு இத்தகைய சோதனை செய்யப்படுகிறது.

desktop : மேசைப் பதிப்பு தொழில் நுட்பம் : ஆவணங்கள், காகிதங்கள் மற்றும் துணைப் பொருள்களைக் கொண்ட திரையில் காட்டப்படும் காட்சி.

desktop computer: Giocosé 5&slof: நுண்செயலகம், உள்ளீடு, வெளியீடு, சேமிப்புச் சாதனங்களை ஒன்றாக, கணினி அமைப்பாக உருவாக்கி மேசைமேல் வைக்கக்கூடிய சிறு கணினி.

colo (j)á, 3, soflof (Home Computer), (5/air sofless (Micro Computer), 565s (peopé 5&nflaws (Personal Computer) எனப் பலவகை உண்டு.

desktop publishing (DTP) : Guosogů பதிப்பு வெளியீடு (டிடிபி) ; மேசைப் பதிப்புத் தொழில்நுட்பம் : வெளியீட் டாளர்களும், அச்சகங்களும் பயன் படுத்துவதற்கு, ஒளிப்பதிவு செய்வ தற்கு ஆயத்தமான நிலையில் ஆவ ணங்களைத் தயாரிக்கும் கணினி இயக்கப் பொறியமைவு.

desktop publishing package:Gupons வெளியீட்டுத் தொகுதி:உருவமைப்பு வரைபடங்கள், படங்கள் ஆகிய வற்றை வாசகர்கள், தலைப்புகள் ஆகியவற்றுடன் பயன்படுத்து வதற்கு அனுமதிக்கக் கூடிய வாசக மும், வரைகலை நுட்பங்களும் இணைந்த மென்பொருள். எடுத்துக் காட்டு: பக்க வடிவமைப்பி (பேஜ் மேக்கர்), வெஞ்சுரா, குவார்க் எக்ஸ்பிரஸ்.