பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

development

செயல்முறையை ஒரு குறிப்பிட்ட சூழலுடன் இணைப்பதற்கு செயல் முறைப்படுத்துவதில் பயன்படுத்தப் படும் மென்பொருள் வாலாயங் களின் தொகுதி. development engine:Gudiñumlʻ.G\6Ifö திரம்:தகவல் ஆதாரத்தை மேம்படுத் தவும், பேணிவரவும் தகவல் பொறி யாளருக்கும் மேலாண்மை வரம்புப் பொறியாளருக்கும் உதவுகிற எந்திரம். development support library : 2-(5 வாக்க உதவிநூலகம்: பயன்பாட்டுத் தொகுப்புகளை உருவாக்குபவர் களுக்கு உதவும் மென்பொருள் ஆணைத் தொகுதிகள். ஆணைத் தொடர் அமைக்கும் நூலக அமைப்பு ஒன்று மூலக்கோடு மாற்றுதல், சோதனை தகவல் தொகுதிகள், விளக்க ஆவணங்கள் போன்ற ஆணைத்தொடர் வளர்ச்சி கோப்பு களை வைத்திருந்து மனிதர்களின் பங்கு இல்லாமல் தானியங்கியாக செயல்படும் வசதி. கணினி மற்றும் மனிதர்படிக்கும்வடிவத்தில்ஆணைத் தொடர்கள் மற்றும் சோதனைத் தகவல்களையும் புதுப்பித்து வைத் திருக்கிறது. எழுத்தர் முறை கணக்கு வைத்திருக்கும் இயக்கங்களிலிருந்து ஆணைத்தொடர்பணிகளைப் பிரித்து வைத்திருப்பது போன்று அலுவலக மற்றும் கணினி நடைமுறைகளின் தொகுதிக்கு ஏற்ப நூலகம் ஒன்றை வைத்திருக்கும் நூலக அமைப்பு. development system : 2-(56.1mé& அமைப்பு : ஒரு குறிப்பிட்ட நுண் செயலாக்கத்திற்கான திறன்மிக்க வன்பொருள் மற்றும் மென்பொருள் பயன்பாடுகளுக்குள் தேவையான சக்திகள்கொண்ட கணினிஅமைப்பு. இதில் நுண்கணினி, முகப்பு, அச்சுப் பொறி, வட்டுச் சேமிப்பகம், ப்ராம் (Prom) ஆணைத் தொடர்பொறி

218

device

மற்றும் மின்சுற்று உருவாக்கி போன் றவை இதில் அடங்கும். development time: 2-(55umés, GBJib: புதிய ஆணைத்தொடர் அல்லது மென்பொருளின் பிழையை நீக்கத் தேவைப்படும் நேரம்.

development tools: p_{Bouméa,&5(568. கள்: உருவாக்க ஆணைத் தொடர்கள் மற்றும் / அல்லது வன்பொருள் அமைப்புகளில் பயன்படுத்துவதற் காக உருவாக்கப்பட்ட வன்பொருள் மற்றும் மென்பொருள் உதவிச் சாதனங்கள்.

device: சாதனம்; கருவி : 1. ஒரு குறிப் பிட்ட நோக்கத்துடன் உருவாக்கப் பட்ட எந்திர அல்லது மின்சார சாத னம். 2. கணினி மின் வெளிப் புறப்பொருள். 3. கணினிக்குள்ளே அல்லது அதனுடன் இணைக்கப் பட்டுள்ள கருவி. device cluster : &ng,6013 Qg57(53 : தகவல் தொடர்பு கட்டுப்பாட்டுப் பொறியுடன் பங்கு கொள்ளும் முகப் புத் தொகுதி அல்லது பிற சாதனங் &ᏮIᎢ . device code : சாதனக் குறியீடு : ஒரு குறிப்பிட்ட உள்ளீடு அல்லது வெளி யீட்டுச் சாதனத்திற்கான எட்டு துண்மிக் குறியீடு. device dependent : &ng;&tio &misèg : ஒரு ஆணைத்தொடர் அல்லது ஒரு குறிப்பிட்ட கணினியுடன் பயன் படுத்தப்பட வேண்டிய மொழி அல்லது அச்சுப்பொறி அல்லது மோடெம் போன்ற ஒரு குறிப்பிட்ட வெளிப்புறப் பொருள். உள்ளீடு அல்லது வெளியீட்டுடன் பயன் படுத்தப் படவில்லையென்றால் செயல்படாதது.

device driver : &ng;60s Quéé) : 905 கணினியின் தவறுகை அடைவினை,