பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

diagnostic 220

ஆணைகளையும், அளவைப் பிழை களையும் இது குறிப்பிடுகிறது. diagnostic tracks: (5&op (5.56msor தடங்கள்;பழுதறிதடங்கள்:சோதனை நோக்கங்களுக்காக இயக்கியினால் அல்லது கட்டுப்பாட்டாளரால் பயன் படுத்தப்படும், ஒரு வட்டு மீதான தனித்தடங்கள். நினைவுப் பதிப்பி, விசைப்பலகை, வட்டுகள் போன்ற வன்பொருள் அமைப்பிகளைச் சோதனை செய்வதற்கான மென் பொருள் வாலாயங்கள். சொந்தக் கணினிகளில் இவை படிப்பதற்கு மட்டுமான நினைவுப் பதிப்பியில் (ROM) சேமித்து வைக்கப்பட்டுத் தூண்டிவிடப்படுகின்றன.

diagram வரைபடம் : இயக்கங்கள் அல்லது வழக்கச் செயல்களை வரிசைமுறையில் குறிப்பிடல்.

dialect: கிளைமொழி ; பேச்சுமொழி : பேசிக் அல்லது பாஸ்கல் போன்ற சில அடிப்படை மொழிகளில் சிறு மாற்றங்கள் செய்து உருவாக்கப் பட்ட ஒரு கணினி மொழி. அதே மொழியில் இருந்து உருவாக்கப் பட்ட பிற பேச்சு மொழிகளிலிருந்து இது மாறுபட்டிருக்கும். dialing system : épéosul () @ué (5 முறை. dialog : உரையாடல் : ஒரு கணினிக் கும், மனிதனுக்கும் இடையே நடை பெறும் கேள்வி-பதில் நிகழ்ச்சி.

dialog box : p_600 uml–60 &LLIb/ சட்டம் : பயனாளருக்கு பல்வேறு வினாக்களை அல்லது மாற்றுகளைக் கூறும் ஒரு பட்டியல். இந்தக் கேள்வி கள் அனைத்திற்கும் அல்லது அவற் றுள் சிலவற்றுக்குப் பயன்படுத்து பவர் பதிலளிப்பார். (இதனாலேயே 'உரையாடல்' என்ற சொல் பயன்

படுத்தப்படுகிறது) பிறகு முக்கிய

dictionary

பட்டியலுக்கு அல்லது முந்திய / அடுத்த பணிக்குச் செல்கிறார். dials : சுட்டுமுகப்பு ; அளவு சுட்டு முகபபு. dial-up-network : @516060©Lä suff தொடர்பு கொள்ளும் இணையம் : அரசினால் முறைப்படுத்தப்பட்டு ணைய சேவையாளர்களால் நிரு வகிக்கப்படும் தொலைபேசி வழி தொடர்புபடுத்தும் இணையம். dial-up : தொலைபேசி இணைப்பி : செய்தி தகவல் தொடர்புகளில், தொலைபேசி இணைப்பி பயன் படுத்தி அல்லது அழுத்தும் பொத் தரீன் தொலை பேசியைப் பயன் படுத்தி ஒரு இடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு தொலைபேசி அழைப்புஏற்படுத்துவது. dial-up-line : @gmsn60ĠuśR Øsosaurů புத் தொடர் ; அழைப்புவழி : செய்தி தகவல் தொடர்புகளை பரிமாற்றும் ஊடகமாகப் பயன்படுத்தப்படும் சாதாரண தொலைபேசிக் கம்பித் தொடர். &=

diazo film : 'டியோசோ சுருள் : நுண் சுருள் படிகள் எடுப்பதற்குப் பயன் படுத்தப்படும் படச்சுருள். இது, புறவூதா ஒளியில் மூலப்படச்சுருள் முன் காட்டப்பட்டு, ஒரு மாதிரியான படிகள் உருவாக்கப்படுகின்றன. படி யின் வண்ணம் ஊதா, ஊதா-கருப்பு அல்லது கருஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். dibit. இருதுண்மி, டிபிட் : கீழ்வரும் இரும எண் வரிசைமுறைகளில் ஏதா வது ஒன்று : 00, 01, 10 அல்லது 11. dichotomizing search : @@550lbumá கும்தேடல்:

dictionary : அகராதி , அகரமுதலி : ஒரு செயல்முறையில் பயன்படுத்தப்