பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

diffusion 222

வெவ்வேறு முறையில் அமைக்கப் படுகின்றன. diffusion: பரவச்செய்தல்:சிலிக்கான் மென்தகடு போன்ற ஒரு பொருளின் மீது தூய்மைக்குறைவு. அணுக்களைச் சேர்க்கும் அதிவெப்ப செயல்முறை. இவை சென்று சேரும் பொருளில் உள்ள அணுக்களை மாற்றி அதில் உள்ள பொருள்களின் தன்மையை, விரும்பும் வழிகளில் மாற்றிவிடும் நிலை சக்தி உள்ளவை. சிலிக்கானில் தூய்மைக்குறைவுகளைச் சேர்க்க 900 முதல் 1,200 டிகிரி செல்ஷியஸ் வெப்பத்தில் பரவச் செய்யப் படுகிறது. digit : இலக்கம் , எண்ணியல் : ஒரு அளவைக் குறிப்பிடப் பயன்படுத்தப் படும் எண்முறைக் குறியீடு. பதின்ம முறையில் 0 முதல் 9 வரை பத்து இலக்கங்கள் உள்ளன. digit position: @Soś(5 fileoso.

digit punch: @60é5551606m: 9(580பத்தி அட்டையில் எந்த ஒரு வரிசை யிலும் '0' முதல் 9 வரையில் இலக் கத்திற்கு இடப்பட்ட துளையின் இடநிலை. digital : எண்ணியல் எண்மம் ; இரு நிலை உரு இலக்க முறை ; இலக்க வகை : இயக்கம், நிறுத்தத்தினைக் குறிப்பிட 1 அல்லது 0-க்களாகத் துண்மி குறியீடு இட்டு தகவலைக் குறிப்பது பற்றியது. கணினி மற்றும் செய்தித் தகவல் தொடர்பு தொழில் நுட்பத்தில் மிகவும் இன்றியமை யாதது. digital audio tape : @60&&. (spoop ஒலிநாடா. digital cassette : @60ée, ossli, பேழை : தகவல் சேமிப்புச் சாதனத் தின் ஒரு குறிப்பிட்ட வகை.

digital

digital circuit: 9eoăe5 3.ppleugl: și ஒருங்கிணைந்த மின்சுற்றுவழி. இது, உயர்ந்த அல்லது தாழ்ந்த மின் அழுத் தங்கள் போன்ற சைகை அளவுகளின் குறிப்பிட்ட மதிப்பளவுகளில் இயங் குகிறது. digital communications : @6055 முறை தகவல் தொடர்புகள் : மின் னணு சமிக்ஞைகள் மூலம் குறியீடு அளித்து தகவலைப் பரிமாறுதல். digital computer : @605&QPGop கணினி : இலக்க முறை தகவல் களைக் கையாண்டு அந்தத் தகவல் களில் கணித மற்றும் அளவை இயக்கங்களைச் செய்யும் சாதனம். digital control: 360é,5(p6.2D 5l (b)ü பாடு : இயக்கும் சூழ்நிலைகளில் மாற்றம் இருந்தாலும் விரும்பிய வகையில் இயக்க அமைப்புகளின் நிலையைக் கட்டுப்படுத்த இலக்க முறை தொழில் நுட்பத்தைப் பயன் படுத்துதல். digital darkroom : Z60é G DGLடறை:கறுப்பு-வெள்ளை ஒளிப்படங் களின் நுட்பத்திறனை அதிகரிப்பதற் காக சிலிக்கன் பீச் மென்பொருள் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ள மெக்கின்டோஷ் வரைகலைத் தொகுப்புச் செயல்முறை. digital data : இலக்கமுறை தகவல் : தொடர் வடிவத்தில் ஒத்திசைவான முறையில் தகவல்களைக் குறிப்பிடு வதற்குத் தொடர்ச்சியில்லாத முறை யில் தனித்தனியாக தகவல்களைக் குறிப்பிடுதல். digital data service : @60&& 366,160 பணி : பொது தகவல் தொடர்பு சேவையாளர்களால் இயக்கப்படும் ஒரு செய்தித் தொடர்பு இணையம் (எடுத்துக்காட்டு : டெலிகாம் ஆஸ்திரேலியா). இது, இலக்கத்