பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

digital dat

தகவல்களை அதிவேகத்தில் கொண்டு செல்கிறது. தகவல்கள் பெரும்பாலும் கணினிக்கும், கணினி யிலிருந்து புறநிலைச் சாதனங்களுக் கும், சேய்மை உணர்விகள், தொலை மாணிச் சாதனங்கள் போன்றவை மூலம்கொண்டுசெல்லப்படுகின்றன. இதன்சுருக்கப்பெயர்"DDS. இதனைச் சிலசமயம் 'இலக்கத் தகவல் @gmaðrulb" (Digital Data NetworkDDN) என்றும் அழைக்கின்றனர். digital data transmission : @6055 முறை தகவல் அனுப்புதல் : கணினி சாதனம் உருவாக்கிய மூல மின்னணு சமிக்ஞையை அனுப்புதல். எல்லா வழித் தடங்களும் இலக்கமுறை திறன்கள் உடையவை அல்ல. Digital Equipment Corporation ; DEC:டிஜிட்டல்எக்விப்மென்ட்கார்ப்ப ரேஷன்; டிஇசி: சிறு கணினிஅமைப் புகளைப் பெருமளவில் உற்பத்தி செய்யும் நிறுவனம். digital paper:இலக்கக்காகிதம்: அழித் திட முடியாத சேமிப்புப் பொருள். இதனை IC மின்னணுவியல் நிறு வனம் தயாரித்துள்ளது. இது, நாடா மற்றும் வட்டு ஆவணக் காப்பகச் சேமிப்புப் பொருளாகப் பயன்படு கிறது. இது, ஒரு பிரதிபலிப்புப் படுகைப் பூச்சுடைய ஒரு பாலிஸ்டர் படலத்தைப் பயன்படுத்துகிறது. இதன் உச்சியில் அகச் சிவப்பு ஒளிக்குச் செயலுணர்வுடைய சாயப் பாலிமர் படலம் ஒட்டப்பட்டிருக் கும். digital PBX:இலக்க அஞ்சல் பெட்டி: ஒரு தனியார் கிளைப் பரிமாற் அமைவு. இது, மனிதர் உதவியில் லாமல், பல்லாயிரம் செய்தித் தொடர்பு வழிகளைத் தானாகவே கையாளக்கூடியது. தொலைபேசி

223

digital sig

இணைப்புகளில் ஒரே சமயத்தில், குரல் மற்றும் தகவல் அனுப்பீடுகள் செய்யலாம். உள்ளூர்த்தக வல் பரிமாற்றங்களுக்கு அதிர்விணக்கி களும், அதிர்விணக்க நீக்கிகளும் (Modems) Ggcooruilobonov.

digital plotter: @@550p600 Guðssol: வரைபடமுறைகள், வரி ஒவியங்கள் மற்றும் பிற படங்களை வரைவதற்கு மைபேனா அல்லது பேனாக்களைப் பயன்படுத்தும் வெளியீட்டுச் சாதனம்.

digital recording:@60öö(popuślso செய்தல் : காந்தப் பதிவு ஊடகத்தில் நுட்பமான புள்ளிகளாக தகவலைப்

பதிவு செய்யும் நுட்பம். digitalrepeater: இலக்கமுறை மீட்டுரு

வாக்கப் பொறி : இலக்க முறை ಕ್ಟಿ! நீண்ட கடத்திகள் வழி யாகச் செல்லும்போது பலவீன மடையும் என்பதற்காக அவற்றை மீண்டும் உருவாக்க செய்தி தகவல் தொடர்புகளின் பாதையில் அமைக் கப்படும் சாதனம். digital research : @Sość (popp ஆராய்ச்சி : (இலக்கமுறை ஆராய்ச்சி நிறுவனம், மான்டெரி, சிஏ) கேரி கில்டால் என்பவர் 1976இல் நிறுவிய மென்பொருள்நிறுவனம். இது தனது நுண்கணினிக்கட்டுப்பாட்டுச் செயல் முறை (CP/M) மூலம் நுண்கணினிப் புரட்சியில் முன்னணியில் திகழ்ந் தது. இந்த நிறுவனத்தின் தயாரிப்பு களில் GEM பலகணிச்சூழல், FlexOS இயல்புநேரச் செயற்பாட்டு முறை, DR DOS ஆகியவை முக்கிய மானவை. இந்த நிறுவனத்தை 1991இல் நோவல் என்ற நிறுவனம் விலைக்கு வாங்கியது. digital signal:960&Qpsop & Slásosb: கணினி புரிந்து கொள்ளக்கூடிய